NEW
Font size
S
M
L
XL
WorksheetsT6
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
கரும்பு இச்சொல்லில் இருந்து புதிய சொல்லை கண்டறிக.
a)
க, ரும்பு
b)
கரு, பு
c)
கரு, கம்பு
d)
கம், கரு
2.
Facebook கலைச்சொல் தருக
a)
புலனம்
b)
முகநூல்
c)
இணையம்
d)
செயலி
3.
அலர் என்பதன் பொருள்
a)
மலர்தல்
b)
விரிதல்
c)
மாலை
d)
நிலவு
4.
ஐம்பெரும் காப்பியங்களில் முதலில் தோன்றிய காப்பியம்
a)
சீவக சிந்தாமணி
b)
வளையாபதி
c)
கம்பராமாயணம்
d)
சிலப்பதிகாரம்
5.
இளங்கோவடிகள் ____________ மரபைச் சேர்ந்தவர்
a)
சோழ
b)
பாண்டிய
c)
சேர
d)
பல்லவ
6.
பாஞ்சாலி சபதம் நூல்களை இயற்றியவர்
a)
பாரதியார்
b)
பாரதிதாசன்
c)
கம்பர்
d)
சாத்தனூர்
7.
நாராய் நாராய் செங்கால் நாராய் என்ற பாடலை பாடிய புலவர்
a)
அவ்வையார்
b)
கபிலர்
c)
சத்திமுத்தப்புலவர்
d)
பரணர்
8.
கிழவனும் கடலும் கதையின் நாயகன் பெயர் என்ன?
a)
சாண்டியாகோ
b)
மனோலின்
c)
ஏர்னெஸ்ட்
d)
ஹெமிங்வே
9.
சார்பெழுத்துக்கள் எத்தனை வகைப்படும்?
a)
15
b)
20
c)
10
d)
11
10.
முப்புள்ளி என்றும் குறிப்பிடப்படும் எழுத்து
a)
மெய்
b)
உயிர்
c)
உயிர்மெய்
d)
ஆய்தம்
Reset
