wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

சுதந்திர மாதத்தை முன்னிட்டு புதிர் போட்டி

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

1. மலேசியாவில் ___________அதிகமாக வாழ்கின்றனர்.

a)

சீனர்

b)

மலாய்க்காரர்

2.

2. மலேசியா சுதந்திர அடைந்து ___________ ஆண்டுகள் ஆகின்றன.

a)

64

b)

62

3.

3. மலேசிய நாட்டின் தேசிய மலர் ___________

a)

செம்பருத்தி

b)

ரோஜா

4.

4. மேற்கு மலேசியாவில் ____________ மாநிலங்கள் உள்ளன

a)

13

b)

14

5.

5. மலேசிய நாட்டின் தேசிய மதம்

a)

பௌத்த மதம்

b)

இஸ்லாம் மதம்

6.

6. மலேசியாவின் பெரிய மாநிலம்______________

a)

சரவாக்

b)

பகாங்

7.

7. பிறை நிலாவும் நட்சத்திரமும் _____________ வர்ணம்

a)

பச்சை

b)

மஞ்சள்

8.

8. மலேசிய கொடியில் உள்ள வர்ணங்கள்

a)

சிவப்பு, ஊதா, நீலம் பச்சை

b)

நீலம், மஞ்சள், சிவப்பு, வெள்ளை

9.

9. துன் அப்துல் ரசாக் மலேசியாவின் மூன்றாவது பிரதமர் ஆவார்.

a)

சரி

b)

தவறு

10.

10. 31 ஆகஸ்ட் 1957 மலாயா நாட்டின் சுதந்திர நாள் ஆகும்.

a)

சரி

b)

தவறு

11.

11. கிருஸ்தவர்கள் கொண்டாடும் பண்டிகை ________________

a)

கிருஸ்மஸ்

b)

விசாக தினம்

12.

12. இந்துக்கள் கொண்டாடும் பண்டிகை__________________

a)

தீபாவளி

b)

கிருஸ்மஸ்

13.

13. கிழக்கு மலேசியாவில் ________ மாநிலங்கள் உள்ளன.

a)

3

b)

2

14.

14. மலேசியக் கொடியில் உள்ள பட்டைகளின் வர்ணம்

a)

சிவப்பு,வெள்ளை

b)

நீலம்,மஞ்சள்

15.

15. மலேசியக் கொடியை எப்படி அழைப்பர் ?

a)

ஜாலுர் செமர்லங்

b)

ஜாலுர் கெமிலாங்

16.

16. மலேசியாவில் 14 மாநிலங்கள் உள்ளன

a)

சரி

b)

தவறு

17.

17. மலேசியாவின் தலைநகரம் ___________

a)

புத்ராஜாயா

b)

கோலாலம்புர்

18.

18. எது தேசிய பண் ?

a)

நெகாரா கூ

b)

அக்கூ அனாக் மலேசியா

19.

19. மலேசியத் தினம் கொண்டாடப்படும் நாள் ______________

a)

16 ஆகஸ்ட்

b)

16 செப்டம்பர்

20.

20. சீனர்கள் கொண்டாடும் பண்டிகை __________________

a)

சீனப் புத்தாண்டு

b)

விசாகத் தினம்