wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Tamil Grade 02

Total questions: 50

Worksheet time: 8hrs 20mins

Name
Class
Date
1.

பொருத்தமில்லாத சொல்லின் கீழ்க் கோடிடுக.

a)

பட்டம்

b)

பலூன்

c)

சிவப்பு

2.

பொருத்தமில்லாத சொல்லின் கீழ்க் கோடிடுக.

a)

காகம்

b)

எறும்பு

c)

புறா

3.

பொருத்தமில்லாத சொல்லின் கீழ்க் கோடிடுக.

a)

கிளி

b)

நாய்

c)

பூனை

4.

பொருத்தமில்லாத சொல்லின் கீழ்க் கோடிடுக.

a)

நண்டு

b)

மீன்

c)

மாம்பழம்

5.

பொருத்தமில்லாத சொல்லின் கீழ்க் கோடிடுக.

a)

கண்

b)

மூக்கு

c)

வளையல்

6.

அழைக்கும் எழுத்து எது?

a)

b)

வா

c)

போ

7.

எழுதும் எழுத்து எது?

a)

கை

b)

பை

c)

கோ

8.

அரசனைக் குறிக்கும் எழுத்து எது?

a)

பூ

b)

தீ

c)

கோ

9.

மணக்கும் எழுத்து எது?

a)

நா

b)

பூ

c)

10.

சுடும் எழுத்து எது?

a)

b)

தீ

c)

பை

11.

மேலே என்பதன் எதிர்க்கருத்துச் சொல் யாது?

a)

ஏறு

b)

கீழே

c)

இறங்கு

12.

நண்பன் என்பதன் எதிர்க்கருத்துச் சொல் யாது?

a)

தோழன்

b)

தோழி

c)

பகைவன்

13.

மகிழ்ச்சி என்பதன் எதிர்க்கருத்துச் சொல் யாது?

a)

கவலை

b)

சந்தோசம்

c)

இன்பம்

14.

பெரிய என்பதன் எதிர்க்கருத்துச் சொல் யாது?

a)

உயர்ந்த

b)

தாழ்ந்த

c)

சிறிய

15.

காலை என்பதன் எதிர்க்கருத்துச் சொல் யாது?

a)

பகல்

b)

இரவு

c)

மாலை

16.

யானை,

a)

கர்ச்சிக்கும்

b)

உறுமும்

c)

பிளிறும்

17.

புலி,

a)

உறுமும்

b)

பிளிறும்

c)

கனைக்கும்

18.

சிங்கம்,

a)

சீறும்

b)

கர்ச்சிக்கும்

c)

உறுமும்

19.

சேவல்,

a)

அகவும்

b)

அலறும்

c)

கூவும்

20.

நரி,

a)

கத்தும்

b)

ஊளையிடும்

c)

கர்ச்சிக்கும்

21.

மகன் என்பதன் ஒத்தகருத்துச் சொல் யாது?

a)

புதல்வன்

b)

சகோதரன்

c)

நண்பன்

22.

வீடு என்பதன் ஒத்தகருத்துச் சொல் யாது?

a)

காடு

b)

குன்று

c)

இல்லம்

23.

ஆரம்பம் என்பதன் ஒத்தகருத்துச் சொல் யாது?

a)

முடிவு

b)

தொடக்கம்

c)

அந்தம்

24.

சூரியன் என்பதன் ஒத்தகருத்துச் சொல் யாது?

a)

கதிரவன்

b)

சந்திரன்

c)

திங்கள்

25.

மனம் என்பதன் ஒத்தகருத்துச் சொல் யாது?

a)

வாசனை

b)

உள்ளம்

c)

மதி

26.

நடிகை என்பதன் எதிர்ப்பாற் சொல் யாது?

a)

நடிகன்

b)

நடிகி

c)

நடிகையன்

27.

மூத்தவன் என்பதன் எதிர்ப்பாற் சொல் யாது?

a)

மூத்தவி

b)

மூத்தவள்

c)

மூத்தவை

28.

தம்பி என்பதன் எதிர்ப்பாற் சொல் யாது?

a)

நம்பி

b)

நங்கை

c)

தங்கை

29.

திருடி என்பதன் எதிர்ப்பாற் சொல் யாது?

a)

திருடன்

b)

திரு

c)

திருவை

30.

கதாநாயகன் என்பதன் எதிர்ப்பாற் சொல் யாது?

a)

கதாநாயகள்

b)

கதாநாயகி

c)

கதாநாயகை

31.

கல் என்ற சொல்லின் பன்மை வடிவம் யாது?

a)

கல்கள்

b)

கட்கள்

c)

கற்கள்

32.

புற்கள் என்ற சொல்லின் ஒருமை வடிவம் யாது?

a)

புள்

b)

புல்

c)

புழ்

33.

குடம் என்ற சொல்லின் பன்மை வடிவம் யாது?

a)

குடங்கள்

b)

குடம்கள்

c)

குடக்கள்

34.

பட்டம் என்ற சொல்லின் பன்மை வடிவம் யாது?

a)

பட்டம்கள்

b)

பட்டக்கள்

c)

பட்டங்கள்

35.

பேனா என்ற சொல்லின் பன்மை வடிவம் யாது?

a)

பேனாக்கள்

b)

பேனாகள்

c)

பேனாங்கள்

36.

எட்டு கால்களையுடைய நான் விரைவாக வலை பின்னுவேன். நான் யார்?

a)

ஆமை

b)

யானை

c)

சிலந்தி

37.

எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பேன். நான் யார்?

a)

நத்தை

b)

எறும்பு

c)

ஆமை

38.

நிலத்தில் வாழும் விலங்குகளிலேயே மிகப் பெரியவன் நான். நான் யார்?

a)

யானை

b)

ஒட்டகம்

c)

குதிரை

39.

கார் மேகத்தைக் கண்டால் வண்ணத் தோகையை விரித்து வட்டமிட்டு ஆடுவேன். நான் யார்?

a)

சேவல்

b)

மயில்

c)

கோழி

40.

என்னை அனைவரும் காட்டின் அரசன் என்பர். நான் யார்?

a)

புலி

b)

ஓநாய்

c)

சிங்கம்

41.

( . ) இந் நிறுத்தற்குறியின் பெயர் என்ன?

a)

முற்றுப்புள்ளி

b)

காற்புள்ளி

c)

வினாக்குறி

42.

( ? ) இந் நிறுத்தற்குறியின் பெயர் என்ன?

a)

முற்றுப்புள்ளி

b)

காற்புள்ளி

c)

வினாக்குறி

43.

( , ) இந் நிறுத்தற்குறியின் பெயர் என்ன?

a)

முற்றுப்புள்ளி

b)

காற்புள்ளி

c)

வினாக்குறி

44.

"கை" என்ற சொல்லில் வந்துள்ள உயிர்க்குறியின் பெயர் என்ன?

a)

ஒற்றைக்கொம்பு

b)

இரட்டைக்கொம்பு

c)

சங்கிலிக்கொம்பு

45.

"கொக்கு" என்ற சொல்லில் வந்துள்ள உயிர்க்குறி யாது?

a)

ஒற்றைக்கொம்பும் அரவும்

b)

இரட்டைக்கொம்பும் அரவும்

c)

சங்கிலிக்கொம்பு

46.

மாட்டிற்கு இருப்பது,

a)

வாள்

b)

வால்

c)

வாழ்

47.

சூரியன் உதிப்பது,

a)

காளை

b)

காழை

c)

காலை

48.

சுவரில் ஊர்வது,

a)

பல்லி

b)

பள்ளி

c)

பழ்ழி

49.

ஆற்றில் வருவது,

a)

வெள்ளம்

b)

வெல்லம்

c)

வெழ்ழம்

50.

வீரனிடம் இருப்பது,

a)

வாள்

b)

வால்

c)

வாழ்