WorksheetsTamil Grade 03
Total questions: 50
Worksheet time: 8hrs 20mins
மிருகம் என்பதன் ஒத்தகருத்துச் சொல் யாது?
விலங்கு
பறவை
தரு
ஆகாயம் என்பதன் ஒத்தகருத்துச் சொல் யாது?
பூமி
வானம்
முகில்
மகிழ்ச்சி என்பதன் ஒத்தகருத்துச் சொல் யாது?
கவலை
துன்பம்
இன்பம்
காடு என்பதன் ஒத்தகருத்துச் சொல் யாது?
நாடு
வனம்
நதி
நிலா என்பதன் ஒத்தகருத்துச் சொல் யாது?
சந்திரன்
கதிரவன்
சூரியன்
சிலை செய்பவர்,
ஓட்டுநர்
சிற்பி
கொத்தனார்
காவல் காப்பவர்,
பாகன்
நெசவாளர்
காவலர்
நாட்டைப் பாதுககாப்பவர்,
இராணுவர்
ஆசிரியர்
நீதிபதி
பேரூந்து ஓட்டுபவர்,
நெசவாளர்
ஓட்டுநர்
அலுவலர்
மரவேலை செய்பவர்,
உழவர்
தச்சர்
மீனவர்
கண் என்பதன் பன்மை வடிவம் யாது?
கண்க்கள்
கண்ங்கள்
கண்கள்
பொம்மை என்பதன் பன்மை வடிவம் யாது?
பொம்மைகள்
பொம்மைங்கள்
பொம்மைக்கள்
பட்டம் என்பதன் பன்மை வடிவம் யாது?
பட்டம்கள்
பட்டங்கள்
பட்டக்கள்
வாரம் என்பதன் பன்மை வடிவம் யாது?
வாரம்கள்
வாரற்கள்
வாரங்கள்
பூ என்பதன் பன்மை வடிவம் யாது?
பூக்கள்
பூகள்
பூங்கள்
மின்மினிப் பூச்சிகள் .......................
பறந்தது
பறந்தன
பாம்பு ............................
சீறியது
சீறின
அணில் மரத்தில் .......................
ஏறியது
ஏறின
குதிரைகள் வேகமாக ........................
ஓடியது
ஓடின
புலி மானை ........................
வேட்டையாடியது
வேட்டையாடின
...................... பத்தும் செய்யும்.
பணம்
பனம்
மகிழ்ச்சியில் திளைப்பது ..................
மனம்
மணம்
மாலா இனிமையான ....................... இசைத்தாள்.
கணம்
கானம்
தமிழ் மாதத்தில் ஒன்று ......................
ஆணி
ஆனி
மல்லிகைப் பூ தருவது .......................
மனம்
மணம்
குயில்,
கூவும்
கரையும்
பேசும்
கிளி,
அகவும்
அலறும்
பேசும்
மயில்,
கரையும்
அகவும்
கூவும்
புலி,
உறுமும்
பிளிறும்
கத்தும்
நாய்,
கொக்கரிக்கும்
குரைக்கும்
ஊளையிடும்
மேடு என்பதன் எதிர்க்கருத்துச் சொல் யாது?
பின்புறம்
உள்ளே
பள்ளம்
அகம் என்பதன் எதிர்க்கருத்துச் சொல் யாது?
புறம்
இறப்பு
சேரும்
பிறப்பு என்பதன் எதிர்க்கருத்துச் சொல் யாது?
பல
இறப்பு
துன்பம்
ஏற்றம் என்பதன் எதிர்க்கருத்துச் சொல் யாது?
இரவு
பெரிய
இறக்கம்
வெளியே என்பதன் எதிர்க்கருத்துச் சொல் யாது?
உள்ளே
பள்ளம்
பல
ஆடினான் என்ற சொல்லின் நிகழ்காலம் யாது?
ஆடுகின்றான்
ஆடுவாள்
ஆடும்
அழைப்பான் என்ற சொல்லின் இறந்தகாலம் யாது?
அழைக்கிறான்
அழைத்தான்
அழைக்கும்
வருகிறார் என்ற சொல்லின் எதிர்காலம் யாது?
வந்தார்
வரும்
வருவார்
உறுமும் என்ற சொல்லின் நிகழ்காலம் யாது?
உறுமுகின்றது
உறுமியது
உறுமினான்
ஓடுகின்றன என்ற சொல்லின் இறந்தகாலம் யாது?
ஓடும்
ஓடின
ஓடியது
பாற்காரன் என்பதன் எதிர்ப்பாற் சொல் யாது?
பாற்காரள்
பாற்காரி
பாற்காரிகை
சீமான் என்பதன் எதிர்ப்பாற் சொல் யாது?
சீமாள்
சீமானி
சீமாட்டி
குயவன் என்பதன் எதிர்ப்பாற் சொல் யாது?
குயத்தி
குயவி
குயவள்
தமிழன் என்பதன் எதிர்ப்பாற் சொல் யாது?
தமிழி
தமிழச்சி
தமிழினி
வீரன் என்பதன் எதிர்ப்பாற் சொல் யாது?
வீரி
வீரினி
வீராங்கனை
வண்டி மணல் ..................... வந்தது.
அள்ளி
அல்லி
அழ்ழி
உணவில் சேர்ப்பது ........................ .
புலி
புளி
புழி
உடலின் ஒரு பகுதி ...................... .
தழை
தலை
தளை
நீர் நிறைந்திருப்பது ............................ .
ஏரி
ஏறி
கடிதத்தை ................யில் போடும்.
உரை
உறை
