Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Entry level activity

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

எவ்வகை இனப்பெருக்கத்தில் வேறுபாடுகள் தோன்றும்?

a)

பாலிலி இனப்பெருக்கம்

b)

கன்னி இனப்பெருக்கம்

c)

பாலினப்பெருக்கம்

d)

அ மற்றும் இ

2.

எவ்வகை கன்னி இனப்பெருக்கத்தில் ஆண் உயிரிகள் மட்டுமே உருவாகின்றன?

a)

அர்ரீனோடோக்கி

b)

தெலிடோக்கி

c)

ஆம்ஃபிடோக்கி

d)

அ மற்றும் இ

3.

டயோஷியஸ் என்பது

a)

பல பால் உயிரி

b)

சில பால் உயிரி

c)

ஒரு பால் உயிரி

d)

இரு பால் உயிரி

4.

வாழ்க்கை சுழற்சியின் நிலைகள்

a)

இளம் உயிரி நிலை

b)

இனப்பெருக்க நிலை

c)

முதிர்ச்சி நிலை

d)

இணைவு நிலை

5.

உட்கருவுறுதலுக்கு எடுத்துக்காட்டு

a)

கடற்பஞ்சு

b)

பறவைகள்

c)

பிளனேரியா

d)

மீன்கள்

6.

பாரமீசியத்தில் நடைபெறும் கருவுறுதல்

a)

தன் கருவுறுதல்

b)

அயல் கருவுறுதல்

c)

உட்கருவுறுதல்

d)

செல் சேர்க்கை

7.

எவ்வுயிரியில் ஸ்போர் உருவாக்கம் நடைபெறும்

a)

பிளனேரியா

b)

அமீபா

c)

நாடாப்புழு

d)

நட்சத்திர மீன்

8.

இயற்கை கன்னி இனப்பெருக்கத்தின் வகைகள்

a)

அர்ரீனோடோக்கி

b)

தெலிடோகி

c)

மோனோடோக்கி

d)

ஆம்ஃபிடோக்கி

9.

அபோலைசிஸ் என்பது

a)

தற்சிதைவு

b)

கற்சிதைவு

c)

பற்சிதைவு

d)

குடற்சிதைவு

10.

இனப்பெருக்க முறையின் அடிப்படை பண்புகளில் ஒன்று

(a)