Font size
Worksheetsகாப்பியங்கள்
Total questions: 11
Worksheet time: 6mins
சிலப்பதிகாரத்தின் சமயம்
சைனம்
பெளத்தம்
சமயப்பொறை
வைணவம்
'' உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே " என்ற வரிகள் இடம் பெற்றுள்ள காப்பியம்
சீவகசிந்தாமணி
மணிமேகலை
சிலப்பதிகாரம்
குண்டலகேசி
ஐஞ்சிறு காப்பியங்கள் அனைத்தும் எவ்வகையான காப்பியங்கள்?
சமணம்
பெளத்தம்
வைணவம்
சைவம்
குண்டலகேசியின் ஆசிரியர்?
இளங்கோவடிகள்
சீத்தலைச் சாத்தனார்
வெண்ணாவலூர் உடையார்
நாதகுத்தனார்
காப்பியத்தின் இலக்கணம் கூறும் நூல்?
தொல்காப்பியம்
நன்னூல்
புறப்பொருள் வெண்பா மாலை
தண்டியலங்காரம்
சூளாமணியின் ஆசிரியர்
இளங்கோவடிகள்
கனியன் பூங்குன்றன்
தோலாமொழித் தேவர்
நாதகுத்தனார்
மந்திரி குமாரி என்ற திரைப்படம் எந்தக் காப்பியத்தை தழுவி எடுக்கப்பட்டது?
நீலகேசி
நாக குமார காவியம்
வளையாபதி
குண்டலகேசி
குண்டலகேசி என்றால் பொருள்
நீண்ட கூந்தலை உடையவள்
கருத்த கூந்தலை உடையவள்
சுருண்ட கூந்தலை உடையவள்
வெயில் சுட வெம்பிய வேய்கரி கானத்துக் கருவி மாமழை போல் தோன்றியவள்
குண்டலகேசி
மாதவி
கண்ணகி
மணிமேகலை
பேரா. அய்யனார் அவர்கள் நடத்தும் பாடங்கள்
புரியவில்லை
ஓரளவிற்கு புரிகிறது
நன்றாக புரிகிறது
மாற்றம் தேவை
பேரா. அய்யனார் அவர்களுக்கு நீங்கள் அளிக்கும் மதிப்பெண்கள்.
1
2
3
4
5
