wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

1 Peter 1-3

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

What is the end of your faith?


விசுவாசத்தின் பலன் என்ன?

a)

Crown of righteousness

நீதியின் கிரீடம்

b)

Death

மரணம்

c)

Receiving the holy spirit

பரிசுத்த ஆவியைப் பெறுதல்

d)

Salvation of your soul

ஆத்துமரட்சிப்பு

2.

What are you redeemed with?


நீங்கள் எதினால் மீட்கப்பட்டீர்கள்?

a)

Corruptible things

அழிவுள்ள வஸ்துக்கள்

b)

Word of God

தேவனுடைய வார்த்தையினால்

c)

Good works

நல்ல செயல்களினால்

d)

None of the above

மேற்கூறியவை எதுவுமில்லை

3.

By what are you born again?


நீங்கள் எப்படி மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறீர்கள்?

a)

Repentance

மனந்திரும்புதல்

b)

Holy Spirit

பரிசுத்த ஆவியினாலே

c)

Word of God

தேவவசனம்

d)

Baptism

ஞானஸ்நானம்

4.

What didn't Peter say we should lay aside?


நாம் ஒழிக்க வேண்டியவைகளில் எதை பேதுரு குறிப்பிடவில்லை?

a)

Malice

துர்க்குணம்

b)

Wealth

செல்வம்

c)

Hypocrisies

வஞ்சகம்

d)

Evil Speaking

புறங்கூறுதல்

5.

What wars against the soul?


ஆத்துமாவுக்கு விரோதமாய் எது போர்செய்கிறது?

a)

Fleshly lusts

மாம்ச இச்சைகள்

b)

Pride of life

வாழ்க்கையின் பெருமை

c)

Satan

சாத்தான்

d)

Both A and B

ஏ மற்றும் பி

6.

What punishment of Jesus purchased our healing?


இயேசுவின் என்ன தண்டனை நம் குணப்படுத்துதலை வாங்கியது?

a)

Spear wounds

ஈட்டி காயங்கள்

b)

Crown of thorns

முட்கிரீடம்

c)

Nails

ஆணி

d)

None of the above

மேற்கூறியவை எதுவுமில்லை

7.

How should we always be ready to give an answer to every man that asks you a reason of the hope that is in you?


உங்களிலிருக்கிற நம்பிக்கையைக்குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் எவ்வாறு உத்தரவுசொல்ல ஆயத்தமாயிருக்கவேண்டும்?

a)

With power and authority

வல்லமை மற்றும் அதிகாரத்துடன்

b)

With knowledge

அறிவுடன்

c)

With meakness and fear

சாந்தத்தோடும் வணக்கத்தோடும்

d)

All the above

மேற்கூறியவை எல்லாம்

8.

What did Peter say about the Lord?


கர்த்தரைப் பற்றி பேதுரு என்ன சொன்னார்?

a)

His eyes are over the righteous

அவருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது

b)

His ears are open to the prayers of the righteous

அவருடைய செவிகள் அவர்கள் வேண்டுதலுக்குக் கவனமாயிருக்கிறது

c)

His face is against them that do evil

தீமைசெய்கிறவர்களுக்கோ கர்த்தருடைய முகம் விரோதமாயிருக்கிறது

d)

All the above

மேற்கூறியவை எல்லாம்

9.

What is baptism and/or what does it do?


ஞானஸ்நானம் என்றால் என்ன மற்றும்/அல்லது அது என்ன செய்கிறது?

a)

Answer of a good conscience toward God

தேவனைப்பற்றும் நல்மனச்சாட்சியின் உடன்படிக்கையாயிருக்கிறது

b)

Puts away filth of the flesh

மாம்ச அழுக்கை நீக்குகிறது

c)

Saves us

இரட்சிக்கிறது

d)

A and B

ஏ மற்றும் பி

e)

A and C

ஏ மற்றும் சி

10.

How can unsaved husbands be saved without the word?


திருவசனத்திற்குக் கீழ்ப்படியாத புருஷர்கள்,போதனையின்றி, எப்படி இரட்ச்சிக்கப்பட கூடும்

a)

By the chaste conversation of the wives coupled by fear

பயபக்தியோடுகூடிய கற்புள்ள மனைவியின் நடக்கையை பார்த்து

b)

By inviting them to the church

அவர்களை திருச்சபைக்கு அழைப்பதன் மூலம்

c)

By joining in the singing

பாடலில் இணைவதன் மூலம்

d)

None of the above

மேற்கூறியவை எதுவுமில்லை