NEW
Font size
WorksheetsMathew 16 - 20
Total questions: 15
Worksheet time: 8mins
1 . About whom did Jesus told to the disciples to be careful about false prophets ?
இயேசு யாருடைய போதனையை பற்றி எச்சரிக்கையாய் இருக்க சீடர்களிடம் கூறினார்?
pharisees -பரிசேயர்
Sadducees -சதுசேயர்
pharisees and Sadducees -பரிசேயர் மற்றும் சதுசேயர்
people -மக்கள்
. To whom did Jesus told , I would give you the goal keys of heaven?
விண்ணரசின் திறவு கோல்களை நான் உனக்கு தருவேன் என்டு இயேசு யாரிடம் கூறினார்?
a) john - யோவான்
Barnaba - பர்னபா
Simon peter -சீமோன் பேதுரு
Mathew -மத்தேயு
. To whom did Jesus said that “ don’t stand in-front of me satan’’ ?
என் கண் முன் நில்லாதே சாத்தானே என்டு இயேசு யாரை கடிந்து கொண்டார்?
Philip - பிலிப்பு
people - மக்களை
disciples -சீடர்களை
peter - பேதுரு
when Jesus took the disciples to the high mountains who appeared in-front of them with jesus ?
இயேசு உயர்ந்த மலைக்கு சீடர்களுடன் சென்ற போது அங்கை அவர்களுக்கு முன்பாக யாரெல்லாம் தோன்றினர்
Elijah and john -எலியாவும் ,யோனாவும்
Elijah -எலியா
Elijah and mosses -எலியாவும் , மோசேயும்
mosses -மோசே
The disciples was not able to heal the evil possessed man, what reason did Jesus told for that ?
பேய் பிடித்த சிறுவனை சீடர்கள் குணமாக்க இயலாமல் போனதற்கு இயேசு கூறிய காரணம் என்ன
not praying -ஜெபிக்காதது
not fasting -நோன்பு இருக்காதது
lack of faith - நம்பிக்கை
lack of love - அன்பு குறைவு
’’ he is my own son I am very happy of him so obey to him’’ here this statement is referred for whom
என் அன்பார்ந்த மைந்தர் இவரே , இவர் பொருட்டு நான் பூரிப்பு அடைகிறேன் இவருக்கு செவி சாயுங்கள் என்டு யாரை குறித்து கூற பட்டது
Moses - மோசஸ்
Jesus - இயேசு
Jonna - யோனா
Elijah - எலியா
who is richest in heaven ?
யார் விண்ணரசில் மிகப்பெரியவர்
people who believe - நம்பிக்கைஉடையவர்கள்
loving people - அன்புடையவர்கள்
humble like children - சிறுபிள்ளையை போல தம்மை தாழ்த்தி கொள்பவர்கள்
disciples - சீடர்கள்
. Jesus said to peter , if your brother or sister do sin against you, how much should forgive them ?
இயேசு பேதுருவிடம் சகோதர சகோதரிகள் உங்களுக்கு எதிராக பாவம் செய்தால் எத்தனை முறை மன்னிக்க வேண்டும் எண்டார்
7 times - ஏழு முறை
70 time - எழுபது முறை
7 - 70 times - ஏழு எழுபது முறை
70-7 times – எழுபது ஏழு முறை
who will not forgive you if you are not forgiving your brothers and sisters
உங்கள் சகோதர சகோதரிகளை நீங்கள் மன்னிக்கா விட்டால் யார் உங்களை மன்னிக்க மாட்டார்
Parents - பெற்றோர்
People - மக்கள்
Jesus - இயேசு
a) Heavenly Father - விண்ணுலகில் இருக்கும் தந்தை
. Let the little children’s come to me and do not stop them because ---------is for them
சிறு பிள்ளைகளை என்னிடம் வர விடுங்கள்அவர்களை தடுக்காதீர்கள் , ஏனெனில் ......... இவர்களுக்கு உரியது
World - உலகம்
wealth - செல்வம்
Heaven - விண்ணரசு
Salvation - மீட்பு
. Truly is say to you -------------------are hard to enter the heaven
........விண்ணரசில் புகுவது கடினம் என நான் உறுதியாக உங்களுக்கு சொல்கிறேன்
Sinners - பாவிகள்
Rich person- செல்வர்
Lazy people - சோம்பேறிகள்
Children - குழந்தைகள்
. if you want to be fulfilled, do -------------------then you will be rich in heaven
நிறைவுள்ளவராக விரும்பினால் நீர் போய் ...........................அப்போது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர்
Sell your property and give to poor - உடைமைகளை வித்து ஏழைகளுக்கு கொடும்
Love every one - அன்பு செய்யும்
Have faith - நம்பிக்கை கொள்ளும்
Prayer to god - ஜெபம் செய்யும்
.who asked to jesus to keep his two sons on his right and left, while jesus rules the kingdom
யார் யேசுவிடம் வந்து நீர் ஆட்சி புரியும் போது எனது மகன்களை இடப்புறமும் வலப்புறமும் அமர செய்யும் என்டு கேட்டது
Mother of john - யோவானின் தாய்
Sebatheys wife - செபதேயுவின் மனைவி
Jacobs mother - யாக்கோபின் தாய்
Peters mother - சீமோனின் தாய்
. ‘’oh lord the son of David have mercy on us ‘’who cried like this
ஆண்டவரே தாவீதின் மகனே எங்களுக்கு இரங்கியருளும் என்டு யார் கத்தியது
Leprosy - தொழுநோயாளி
A bind - பார்வையில்லாத ஒருவர்
2 blind people - பார்வையில்லாத இருவர்
Devil Posses man - பேய் பிடித்தவன்
. whoever wishes to be great among you must be your………., and whoever wishes to be first among you must be your ………..
உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர் ........இருக்கட்டும், உங்களுள் முதன்மையாக இருக்க விரும்புகிறவர் .................ஆக இருக்கட்டும்
servant, slave - தொண்டர் பணியாளர்
helper, servant - உதவியாளர் தொண்டர்
servant, helper- தொண்டர் உதவியாளர்
Slave, Servant - பணியாளர் தொண்டர்
