wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

துணிவு (ஆண்டு 4)

Total questions: 12

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

துணிவு என்றால் என்ன ?

a)

பயம்

b)

நாணம்

c)

தயக்கம்

d)

தைரியம்

2.

அண்டை அயலாரிடம் நம்முடைய கருத்துக்களைத் தைரியமாக வெளியிட வேண்டும்.

a)

சரி

b)

தவறு

3.

அண்டை அயலாரிடையே செய்யப்படும் துணிகர நடவடிக்கை யாது?

a)

அண்டை அயலார் அவர்களை அடித்தல்

b)

அண்டை அயலார் வீட்டில் இல்லாத சமயம் அவர் வீட்டிற்குள் நுழைதல்

c)

அண்டை அயலாரின் வீடு தீப்பற்றி எரிந்தால் துணிவுடன் காப்பாற்றுதல்

4.

ஆண்மை தவறேல் எனும் புதிய ஆத்திச்சூடி துணிவுடன் தொடர்புடையதா?

a)

ஆமாம்

b)

இல்லை

5.

அண்டை வீட்டாரின் சுவற்றில் கிறுக்கும் வாழிட சிறுவர்களைத் துணிவுடன் கண்டிக்க வேண்டும்.

a)

சரி

b)

தவறு

6.

அண்டை வீட்டில் திருட்டுச் சம்பவம் நடந்தேறியது.. அப்போது நான் ----------

a)

தப்பித்து ஓடுவேன

b)

துணிவுடன் திருடர்கள் பட்டினத் தகவல்களைக் கூறுவேன்..

7.

அண்டை அயலாரிடம் என்னுடைய கருத்துக்களைத் ________ கூறுவேன்.

a)

பணிந்து

b)

கனிந்து

c)

வறண்டு

d)

துணிந்து

8.

சிறார் வதையில் ஈடுபடும் அண்டை அயலாரைத் ______________ எதிர்கொள்ள வேண்டும்..

a)

பணிவுடன்

b)

துணிவுடன்

9.

மணி எப்போதும் ஆசிரியர் கேட்கும் கேள்விகளுக்குத் தயங்காமல் பதிலளிப்பான்.இச்செயல் ------------ காட்டுகிறது.

a)

துணிவு

b)

துணிவின்மை

10.

பள்ளியில் உள்ள பொருளைச் சேதப்படுத்திய மாணவனை ஆசிரியரிடம் ஒப்படைத்தல்

a)

துணிவான செயல்

b)

துணிவற்ற செயல்

11.

பள்ளி நண்பர்களின் குறைகளைக் கேலி செய்வேன்.

a)

துணிவான செயல்

b)

துணிவற்ற செயல்

12.

கால்பந்து விளையாட்டில் மலேசிய விளையாட்டாளர்கள் வெற்றி பெற்றனர். நீங்கள் மலேசியப் பார்வையாளராக இருந்தால் என்ன செய்வீர்கள்?

a)

நான் துணிவுடன் வெற்றியாளர்களின் பெருமையை முகநூலில் பதிவு செய்வேன்.

b)

நான் என் வேலையைப் பார்ப்பேன்.