Worksheetsவாசித்து அறிக
Total questions: 7
Worksheet time: 2mins
Name
Class
Date
1.
சுதந்திரத்திற்கு முன்னர், இந்தியர்கள் எங்கு வேலை செய்தனர்?
a)
வயல்
b)
நொய்வ தோட்டம்
c)
தென்னந்தோப்பு
2.
இந்தியர்கள் எப்படி அழைக்கப்பட்டார்கள்?
a)
தண்டல்
b)
முதலாளிகள்
c)
தோட்டப் பாட்டாளிகள்
3.
இந்தியர்கள் ஏன் நகர்ப்புறங்களுக்குச் சென்றனர்?
a)
வாழ்க்கைத் தரத்தின் உயர்வு
b)
பட்டணத்திற்குச் செல்லும் ஆசை
c)
குடும்ப உறவுகளைப் பார்க்க
4.
மலாய்க்காரர்கள் எங்கு வசித்து வந்தனர்?
a)
பட்டணம்
b)
கடற்கரை, ஆற்றங்கரை ஓரம்
c)
நொய்வ தோட்டம்
5.
எவை மலாய்க்காரர்களின் முக்கியத் தொழிலாக இருந்தன?
a)
விவசாயம், மீன் பிடித்தல்
b)
விவசாயம், வியாபாரம்
c)
மீன் பிடித்தல், வியாபாரம்
6.
சீனர்கள் பெரும்பான்மையினர் எந்த மாநிலங்களில் வசித்தனர்?
a)
கெடா, பெர்லீஸ்
b)
பேராக், சிலாங்கூர்
c)
சபாக், சரவாக்
7.
சீனர்கள் என்ன தொழிலை மேற்கொண்டனர்?
a)
ஈயச் சுரங்கத் தொழிலாளர்கள்
b)
வியாபாரிகள்
c)
விவசாயிகள்
100 %
