wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Samuel bible quiz

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

We studied about who today?

இன்று நாம் யாரைப் பற்றி படித்தோம்?

a)

Samuel

சாமுவேல்

b)

David

தாவீது

c)

Moses

மோசே

d)

Jonah

யோனா

2.

What is the name of Samuel's mother?

சாமுவேலின் தாயாரின் பெயர் என்ன?

a)

Ruth

ரூத்

b)

Naomi

நகோமி

c)

Mary

மரியாள்

d)

Hannah

அன்னாள்

3.

What is the name of Samuel's mother?

சாமுவேலின் தகப்பனின் பெயர் என்ன?

a)

Joseph

யோசேப்பு

b)

Elkanah

எல்க்கானா

c)

Abraham

ஆபிரகாம்

d)

David

தாவீது

4.

What was Samuel's parents' problem?

சாமுவேலின் பெற்றோர்களின் பிரச்சனை என்ன?

a)

They didn't have a place to live.

அவர்களுக்கு வசிக்க இடமில்லை

b)

They didn't have money.

அவர்களுக்குப் பணம் இல்லை

c)

They didn't have baby

அவர்களுக்குக் குழந்தை இல்லை

d)

They didn't have food

அவர்களுக்கு உணவு இல்லை

5.

What is the meaning of the name 'Samuel'?

சாமுவேல் என்ற பெயரின் அர்த்தம் என்ன?

a)

Asked of God

கர்த்தரிடத்தில் அவனைக் கேட்டேன்

b)

Fear of God

கர்த்தரிடத்தில் அவன் பயந்தான்

c)

Miracle of God

கர்த்தரிடத்திலிருந்து அற்புதம்

d)

Mercy of God

கர்த்தரிடத்திலிருந்து கிருபை

6.

Where did Samuel grew up?

சாமுவேல் வளர்ந்த இடம் எது?

a)

Village

கிராமம்

b)

House

வீடு

c)

Cottage

குடிசை

d)

Temple

ஆலயம்

7.

What is the name of the high priest?

ஆசாரியனின் பெயர் என்ன?

a)

Elkanah

எல்க்கானா

b)

Samuel

சாமுவேல்

c)

Eli

ஏலி

d)

Moses

மோசே

8.

Who called Samuel at night?

இரவில் சாமுவேலை யார் அழைத்தார்?

a)

Elkanah

எல்க்கானா

b)

God

கர்த்தர்

c)

Eli

ஏலி

d)

Moses

மோசே

9.

How many times did God called Samuel?

கர்த்தர் எத்தனை முறை சாமுவேலை அழைத்தார்?

a)

2

b)

3

c)

4

d)

5

10.

What is the memory verse of today?

இன்றைய மனன வசனம் என்ன?

a)

The bows of the warriors are broken, but those who stumbled are armed with strength.

பலவான்களின் வில் முறிந்தது; தள்ளாடினவர்களோ பலத்தினால் இடைக்கட்டப்பட்டார்கள்.

b)

There is no one holy like the LORD; there is no one besides you; there is no Rock like our God.

கர்த்தரைப் போல பரிசுத்தமுள்ளவர் இல்லை; உம்மையல்லாமல் வேறொருவரும் இல்லை; எங்கள் தேவனைப் போல ஒரு கன்மலையும் இல்லை.

c)

The Lord came and stood there, calling as at the other times, “Samuel! Samuel!”

Then Samuel said, “Speak, for your servant is listening.

அப்பொழுது கர்த்தர் வந்து நின்று, முன்போல: சாமுவேலே சாமுவேலே என்று கூப்பிட்டார்; அதற்குச் சாமுவேல்: சொல்லும்; அடியேன் கேட்கிறேன் என்றான்.