Worksheetsநோய்
Total questions: 8
Worksheet time: 2hrs 0mins
Name
Class
Date
1.
இன்று நாம் கற்றது?
a)
மருந்து
b)
நோய்
c)
உணவு
d)
நீர்
2.
இவற்றுள் எது கிருமி அல்ல?
a)
புரோட்டோசோவா
b)
வைரஸ்
c)
பங்கஸ்
d)
பெனெடோல்
3.
பங்கஸ் (பூஞ்சை) கொசுவிலிருந்து பரவுகின்றது.
a)
ஆம்
b)
இல்லை
4.
இஃது என்ன கிருமி?
a)
வைரஸ்
b)
பங்கஸ்
c)
பாக்டீரியா
5.
புரோட்டோசோவா உருவாக்கும் நோய்?
a)
மலேரியா
b)
காச நோய்
c)
காய்ச்சல்
d)
வாந்தி
6.
இது என்ன கிருமி?
a)
வைரஸ்
b)
பங்கஸ்
c)
பாக்டீரியா
d)
புரோட்டோசோவா
7.
இது எந்தக் கிருமியால் ஏற்படுகின்றது?
a)
பாக்டீரியா
b)
வைரஸ்
8.
இவற்றுள் எது பங்கஸ் (பூஞ்சை) ஆகும்?
a)
b)
c)
100 %
