Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இணைமொழி ஆண்டு 5

Total questions: 7

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

நற்குடிமகனாகத் திகழ நாம் ............. சிறந்து விளங்க வேண்டும்.

a)

பேரும் புகழும்

b)

ஒளிவு மறைவு

c)

அரை குறை

d)

கல்வி கேள்வி

2.

எந்தச் செயலையும் ........... செய்து முடிக்கக்கூடாது என ஆசிரியர் அறிவுறுத்தினார்.

a)

பேரும் புகழும்

b)

ஒளிவு மறைவு

c)

அரை குறை

d)

கல்வி கேள்வி

3.

மாணவர்கள் தமக்கு ஏற்படுகின்ற பிரச்சனைகளை ............. இன்றிப் பெற்றோரிடம் கூற வேண்டும்.

a)

பேரும் புகழும்

b)

ஒளிவு மறைவு

c)

அரை குறை

d)

கல்வி கேள்வி

4.

திரு ஹரிராம் ஏழை எளியவர்களுக்குத் தம்மால் இயன்ற பொருளுதவியைச் செய்து மக்களின் மத்தியில்............... பெற்றார்.

a)

பேரும் புகழும்

b)

ஒளிவு மறைவு

c)

அரை குறை

d)

கல்வி கேள்வி

5.

................ மட்டுமின்றி என் தங்கை பூப்பந்து விளையாட்டிலும் சிறந்து விளங்குகிறாள்.

a)

பேரும் புகழும்

b)

ஒளிவு மறைவு

c)

அரை குறை

d)

கல்வி கேள்வி

6.

சிறந்த பட்டதாரி எனும் விருது பெற்ற தங்களின் மகனை மேலும்............... பெற்று வாழ வேண்டும் எனப் பெற்றோர் வாழ்த்தி மகிழ்ந்தனர்.

a)

பேரும் புகழும்

b)

ஒளிவு மறைவு

c)

அரை குறை

d)

கல்வி கேள்வி

7.

பள்ளியில் தன் அண்ணன் செய்த குறும்புகளை ........... இன்றி செம்மலர் பெற்றோரிடம் கூறினாள்.

a)

பேரும் புகழும்

b)

ஒளிவு மறைவு

c)

அரை குறை

d)

கல்வி கேள்வி