Worksheetsநாட்டுப் பற்று
Total questions: 12
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
இது என்ன மலர்?
a)
செம்பருத்தி
b)
ரோஜா
2.
செம்பருத்தி நம் நாட்டு தேசிய ___________
a)
மலர்
b)
விலங்கு
3.
இது நம் நாட்டு தேசிய மலர்
a)
சரி
b)
பிழை
4.
5 இதழ்கள்கள் 5 தேசியக் கோட்பாட்டை குறிக்கிறது
a)
சரி
b)
பிழை
5.
இறைவன் மீது _______________ வைத்தல்.
a)
நம்பிக்கை
b)
பாசம்
6.
பேரரசருக்கும் ___________________ விசுவாசம் செலுத்துதல்.
a)
நாட்டிற்கும்
b)
காட்டிற்கும்
7.
அரசியலமைப்புச் சட்டத்தை உறுதியாக ________________________________
a)
கடைப்பிடித்தல்.
b)
கடைப்பிடிக்கக் கூடாது
8.
சட்டம் முறைப்படி __________________நடத்துதல்.
a)
ஆட்சி
b)
ஆச்சி
9.
நன்னடத்தையையும் ________________________ பேணுதல்.
a)
ஒழுக்கத்தையும்
b)
அன்பையையும்
10.
மலேசியக் கொடியில் நான்கு வண்ணங்கள் உள்ளன.
a)
சரி
b)
தவறு
11.
மலேசியக் கொடியை ____________________________என்றும் அழைப்பர்.
a)
ஜாலூர் கெமிலாங்
b)
ஜாலூர் செமெர்லாங்
12.
நீல நிறம் மக்களின் ஒற்றுமையைக் குறிக்கிறது.
a)
சரி
b)
பிழை
100 %
