wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

உடல் கல்வி ஆண்டு 3 திருநாவுக்கரசர் பக்கம் 45 1.9.2021 புதன்

Total questions: 6

Worksheet time: 11mins

Name
Class
Date
1.

1.படம் என்ன வகையான நீந்தும் திறனைக் காட்டுகிறது?(ஒன்றுக்கும் மேல்ப்பட்ட பதில்கள்)

a)

மிதவையின் உதவுயுடன் குப்புற நீந்துதல்

b)

மிதவையின் உதவியுடன் மல்லாந்து நீந்துதல்

c)

சாதாரனமாக நீந்துதல்

2.

2.படம் என்ன வகையான நீந்தும் திறனைக் காட்டுகிறது?

a)

மிதவையுடன் மேலும் கீழுமாக மாறி மாறி பட படவென உதைத்து முன்னேறுதடல்

b)

மிதவையுடன் குப்புறப்படுத்த நிலையில்,காலை நேராக நீட்டி நீந்துதல்

3.

3.படம் என்ன வகையான நீந்தும் திறனைக் காட்டுகிறது?

a)

மிதவையுடன் மேலும் கீழுமாக மாறி மாறி பட படவென உதைத்து முன்னேறுதடல்

b)

மிதவையுடன் குப்புறப்படுத்த நிலையில்,காலை நேராக நீட்டி நீந்துதல்

4.

4.படம் என்ன வகையான நீந்தும் திறனைக் காட்டுகிறது?

a)

மிதவையுடன் மல்லாந்து படுத்த நிலையில் காலை நேராக நீட்டி நீந்துதல்

b)

முட்டியை மடக்காமல்,காலை மேலும் கீழுமாக மாறி மாறி பட படவென உதைத்து முன்னேறி நீந்துதல்.

5.

5.படம் என்ன வகையான நீந்தும் திறனைக் காட்டுகிறது?

a)

மிதவையுடன் மல்லாந்து படுத்த நிலையில் காலை நேராக நீட்டி நீந்துதல்

b)

முட்டியை மடக்காமல்,காலை மேலும் கீழுமாக மாறி மாறி பட படவென உதைத்து முன்னேறி நீந்துதல்.

6.

6.Flutter kick எனப்படுவது என்ன?

a)

பட படவென அடித்தல்

b)

பட படவென உதைத்தல்