WorksheetsBAHASA TAMIL TAHUN 6
Total questions: 50
Worksheet time: 23mins
கை + தொழில் =
கைக்தொழில்
கைதொழில்
கைத்தொழில்
தமிழ் எழுத்துக்கள் மொத்தம் எத்தனை?
90
126
247
18
நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்.
மீனவன் + ஐ =
பூமி
அப்பா சைவப்பிரியர் ------------- புலால் உண்ண மாட்டார் .
1. கோடிடப்பட்டுள்ள இடத்திற்குப் பொருத்தமான இரட்டைக்கிளவியைத் தெரிவு செய்க.
நேற்று கோலாலம்பூரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அதிகமான அடுக்குமாடி வீடுகள் நொடி பொழுதில் _________________ வென சரிந்து விழுந்தன
மள மள
மட மட
கிடு கிடு
A. தர தர
ஏழை எளியோருக்கு ___________________ செய்து வந்த செல்வந்தர் திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்தார்
வரவு செலவு
பேரும் புகழும்
தான தருமம்
அன்றும் இன்றும்
தனவள்ளியின் தாயார் இறந்தபின் அவள் அவளுடைய சிற்றன்னையின் அரவணைப்பிலும் பாதுக்காப்பிலும் பராமரிக்கப்படுகிறாள்.
மேற்கண்ட கூற்றை விளக்கும் மரபுத்தொடரைத் தெரிவு செய்க
ஈடுகட்டுதல்
எடுப்பார் கைப்பிள்ளை
கைக் கொடுத்தல்
ஈவிரக்கம்
கணவனின் அகால மரணத்திற்குப் பின் திருமதி.சங்கீதா பல துன்பங்களை எதிர்நோக்கினாள். தன் ஐந்து பிள்ளைகளையும் வளர்த்தெடுக்கக் காலநேரம் பாராது உழைத்தாள். ஆயினும், குழந்தைகளின் பாதுகாப்பிற்கும்; பராமரிப்பிற்கும் மிகவும் முக்கியத்துவம் கொடுத்தாள்.
அனலில் இட்ட மெழுகு போல
சூரியனைக் கண்ட பனி போல
கண்ணினைக் காக்கும் இமை போல
மலரும் மணமும் போல
கராத்தே
துறையில் நாட்டிற்குப் பெருமை தேடித் தந்த மாஸ்டர்
பொன்னையாவின் புதல்வர்களான அறிவழகன், தென்னவன் ஆகியோரும்
கராத்தே கலையில் உலகளாவிய நிலையில் புகழ் பெற்றுள்ளனர்.
வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்
விளையும் பயிர் முளையிலே தெரியும்
முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்.
மீன் குஞ்சிக்கு நீச்சல் பழக்க வேண்டுமா?
இனவெழுத்துச் சொற்களைத் தெரிவு செய்க?
(i) மனம் (ii) தம்பி
(iii) கற்றல் (iv)மங்கை
i,ii
ii,iv
i,ii,iv
iii,iv
சரியான மரபுவழக்குச் சொற்களைப் பயன்படுத்தியுள்ள வாக்கியத்தை தெரிவு செய்க?
கயல்விழி தோட்டதில் உள்ள பூக்களைப் பறித்தாள்.
குயவன் மட்பாண்டங்களைச் செய்தான்.
வேடன் அம்பை எய்தான்.
கபிலன் ஏணியைப் பயன்படுத்தி வீட்டின் கூரைகளைச் சரி செய்தான்.
சேர்த்தெழுதுக: இன்று + பார்த்தேன்=
இன்று பார்த்தேன்
இன்றுப் பார்த்தேன்
பிரித்தெழுதுக: என்று புகழ்ந்தார்
என்று + புகழ்ந்தார்
என்றுப் + புகழ்ந்தார்
நடுநிசியில் யாரோ தன் வீட்டுக் கதவை ____________ எனத் தட்டும் சத்தம் கேட்டு முத்து திடுக்கிட்டான்.
சுடு சுடு
தட தட
கிடு கிடு
கொடுக்கப்பட்ட விளக்கத்திற்கு ஏற்ற உலகநீதியைத் தெரிவு செய்க. பெற்றெடுத்த தாயை எவ்வேளையிலும் மறந்துவிடக் கூடாது.
ஓதாம லொருநாளு மிருக்க வேண்டாம்
வஞ்சனைகள் செய்வாரோ டிணங்க வேண்டாம்
மாதாவை யொருநாளு மறக்க வேண்டாம்
உலகநீதிக்கேற்றச் சூழலைத் தேர்ந்தெடுக்கவும். போகாத விடந்தனிலே போக வேண்டாம்
ஆசிரியரின் துணையுடன் கபிலன் நீச்சல் குளத்திற்குச் சென்றான்.
பிரவின் படிக்காமல் திடலில் நண்பர்களுடன் விளையாடச் சென்றான்.
கழிவு நீரைச் சுத்திகரிக்கும் இடத்தில் ஓர் அறிவுப்புப் பலகை உண்டு. அந்த ஆபத்தான இடத்திற்கு அகிலன் செல்வதைத் தவிர்த்தான்
இராமன் தேர்வுக்காக _____________ பள்ளி பாடங்களைக் கண்ணும் கருத்துயாய்க் கற்றுத் தெளிந்தான்
அல்லும் பகலும்
நன்மை தீமை
மேரும் புகழும்
ஒரு சில மாதங்களே தேர்வுக்கு உள்ளன்.அதனை வீணில் கழித்து விட மாட்டேன்.
கற்றது ஒழுகு
ஓய்தல் ஒழி
காலம் அழியேல்
ஆனமுதலில் அதிகஞ் செலவானால் .....'' எனும் நல்வழி கூறும் கருத்துக்குப் பொருத்தமான மரபுத்தொடரைத் தெரிவு செய்க.
அள்ளி இறைத்தல்
பெயர் பொறித்தல்
கம்பி நீட்டுதல்
கீழ்க்காண்பனவற்றுள் பெயரெச்சத்தைக் காட்டும் சொற்றொடரைத் தெரிவு செய்க.
மாலை வேளையில் வீசிய காற்று இதமாக இருந்ததால், யாமினி அதிக நேரம் கடற்கரையோரமாக நடந்தாள். *
மாலை வேளையில்
அதிக நேரம்
இதமாக இருந்ததால்
வீசிய காற்று
ஆஸ்ட்ரோ வானவில் பாடல் போட்டியில் மிக இனிமையாகப்_____________ இளைஞர் முதல் பரிசைத் தட்டிச் சென்றார்.
பாடிய
பாடும்
பாடினான்
பாடல்
மாடியிலிருந்த மூவரும் அருகிலிருந்த நகரும் படிக்கட்டில் ______________ வந்தனர்.
இறங்கு
இறங்கிய
இறங்கி
இறங்கின
எச்சம் என்றால் என்ன?
முற்றுப்பெற்ற வினைச்சொல்
வினைச்சொல்லுடன் பெயர்சொல் இணைதல்
முற்றுப்பெறாத வினைச்சொல்
ரவி கிழிந்த சட்டையை அணிந்து பள்ளிக்குச் சென்றான்.
மேற்காணும் வாக்கியத்தில் பெயரெச்சத்தைக் குறிக்கும் சொற்றொடரைத் தெரிவு செய்க.
பள்ளிக்குச் சென்றான்
கிழிந்த சட்டை
சட்டையை அணிந்து
பறவைகள் வானில் பறந்து திரிந்தன.
கோடிடப்பட்டச் சொல் குறிக்கும் எச்சம் எது?
பெயரெச்சம்
வினையெச்சம்
குமரன் சாலையில் விளையாடினான்.
