Font size
Worksheetsநன்னெறிக்கல்வி வாரப் புதிர்ப் போட்டி - படிநிலை 2
Total questions: 60
Worksheet time: 2hrs 59mins
இவ்வாண்டு சுதந்திர தினக் கருப்பொருள் என்ன?
பரிவுமிகு மலேசியா
மலேசியாவை நேசிப்போம்
மலேசியா தூய்மையானது
என் நேசமிகு மலேசியா
இச்சின்னத்தில் காணப்படும் நீல நிறம் எதனைக் குறிக்கிறது?
அதிகாரப்பூர்வ இஸ்லாமிய மதம்
மாநிலங்கள் மற்றும் கூட்டரசு பிரதேசங்கள்
பல்லின மக்களின் ஒற்றுமை
பல்லின மக்களுக்கு அரசாங்கம் காட்டும் பரிவு
நம் நாட்டின் தேசிய தந்தை யார்?
மகாதீர் பின் முகமது
டான்ஸ்ரீ மொகிதின் யாசின்
நஜீப் துன் ரசாக்
துங்கு அப்துல் ரகுமான்
நம் நாட்டை இருமுறை ஆண்ட பிரதமர் யார்?
துன் மகாதீர் பின் முகமது
டான்ஸ்ரீ மொகிதின் யாசின்
நஜீப் துன் ரசாக்
துங்கு அப்துல் ரகுமான்
மலேசிய தினம் எப்பொழுது கொண்டாடப்படுகிறது?
31 ஆகஸ்டு
31 மே
16 ஆகஸ்டு
16 செப்டம்பர்
நம் நாட்டின் தேசிய பறவை எது?
மயில்
இருவாட்சி பறவை
மைனா
நம் நாட்டின் மூன்றாவது பிரதமரை இப்படியும் அழைப்பர்
ஒருமைப்பாட்டுத் தந்தை
நவீன மயத் தந்தை
சுதந்திரத் தந்தை
நம் நாட்டின் முதலாவது கார் தயாரிப்பு நிவனம்?
புரோட்டன் சாகா
புரோடுவா
தொயோதா
இச்சிலையின் பெயர் என்ன?
தேசிய சினைவுச் சின்னம்
நாடாளுமன்றம்
மெர்டேக்கா சதுக்கம்
இக்கட்டிடம் எங்கு அமைந்துள்ளது?
சைபர் ஜெயா
புத்ரா ஜெயா
தேசிய நூலகம்
மலேசியாவிற்கு எந்த ஆண்டு சுதந்திரம் கிடைத்தது?
1857
1957
1597
1997
நமது முதல் பிரதமரை எந்த நாணயத்தில் காணலாம்?
RM 1
RM 2
RM 3
RM 4
உனது வட்டாரத்தில் நீர்க்குழாய் பழுதுபார்க்கும் பணி நடைப்பெற்றுக்கொண்டிருக்கின்றது. அதனால், நீர் பங்கீடு மேற்கொள்ளப்பட்டது. கூட்டத்தில் ஒருவர் அதிக வாளிகளை எடுத்து வந்து நிற்பதைக் காண்கிறாய்? அவர் செய்வது சரியா?
சரி. அவரது தேவைக்கு ஏற்ப நீரைப் பெற்றுக்கொள்கிறார்.
சரி. அது அவரது உரிமை.
தவறு. நீர் அனைவருக்கும் சமமாக பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.
தவறு. அவர் ஒருவரால் அனைத்து வாளிகளையும் தூக்கிச் செல்ல இயயாது.
அரசாங்க உதவித் தொகை பெற்ற அன்பழகன் விலை உயர்ந்த துரித உணவை வாங்கி பணத்தைச் செலவழித்தார்.
சரி
பிழை
அமினா சாலையில் மற்ற ஓட்டுனர்களின் பாதுகாப்பில் அக்கறை இல்லாமல் மகிழுந்தை செலுத்தினாள்.
சரி
பிழை
சாலையில் வாகன நெரிசல் ஏற்பட்டதால் மோகன் அவசர பாதையில் சென்றான்.
சரி
பிழை
2.இந்தியர்கள் காதணி விழாவில் குழந்தையை_______ மடியில் அமர வைப்பர்.
அம்மா
அப்பா
தாய்மாமன்
1.___________புதுமனை புகுவிழாவில் இமாம் நிகழ்ச்சிகளை வழி நடத்துவார்.
இஸ்லாமியர்கள்
இந்துக்கள்
கிறிஸ்துவர்கள்
4.மாலை நேரங்களில் அண்டை அயலாரோடு உரையாட _____________ஒதுக்குவேன்.
பாகுபாடு பார்த்து நேரத்தை
சமமான நேரத்தை
மிக குறைவான நேரத்தை
5.பல்வேறு இனத்தவர் பெருநாள் காலங்களில் கடைப்பிடிக்கும் _____________அறிந்து விட்டுக் கொடுத்து வாழ்வோம்.
பண்பாட்டு முறைகளை
சட்டங்களை
கோட்பாடுகளை
6.பெற்றோரின் நண்பர்கள் வீட்டுக்கு வந்தால் அவர்களை___________வேண்டும்.
பழக
பாராட்ட
உபசரிக்க
8.நம் நாட்டில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஏன் பல்லின கலாச்சாரப் படைப்புகள் படைக்கப்ப்டுகின்றன?
பல்லின மக்களிடையே ஒருமைப்பாட்டை வளர்க்க
பல்லின மக்களிடையே போட்டி மனப்பான்மையை உருவாக்க
தத்தம் கலாச்சாரத்தை அறிந்துக் கொள்ள
9.மலேசியாவிற்கு வருகை புரிந்துள்ள வெளிநாட்டு பயணி,தன்னுடைய கடப்பிதழைத் தொலைத்துவிட்டதால்_____________________
சம்பந்தப்பட்ட தூதரகத்துடன் தொடர்பு கொள்ள வேண்டும்.
உங்களுடைய கடப்பிதழை எடுத்துச் செல்ல வேண்டும்.
ஒன்றும் செய்யாமல் ஒழிந்து கொள்ள வேண்டும்.
10.சாரணியர்கள் கூட்டுப்பணியின் வழி தங்களின் பணிமுகாமைச் சுத்தம் செய்தனர்.இச்செயல் உணர்த்தும் பண்பு யாது?
நல்லெண்ணம்
நன்றியுணர்வு
ஒத்துழைப்பு
இவ்வாண்டு நாம் எத்தனையாவது சுதந்திரத் தினத்தைக் கொண்டாடப்போகிறோம்?
64
59
நமது சுதந்திர தந்தை
துங்கு அப்துல் ரஹ்மான்
துன் ஹூசேன் ஓன்
தேசியக் கொடியில் மொத்தம் எத்தனை கோடுகள் உள்ளன?
14
13
மலேசியாவின் தேசிய கொடியின் பெயர் என்ன?
ஜாலோர் கெமிலாங்
மலேசியா கொடி
செம்பருத்தி மலரை நம் நாட்டு தேசிய மலராக பிரகடனம் செய்தவர் யார்?
துன்கு அப்துல் ரஹ்மான்
துன் அப்துல் ரசாக்
துன் உசேன் ஓன்
துன் டாக்டர் மகாதீர்
ஜாலோர் கெமிலாங் கொடியில் உள்ள சிவப்பு நிறம் எதனைக் குறிக்கிறது?
ஒற்றுமை
வீரம்
மன்னராட்சி
உள தூய்மை
ஏன் நாம் அனைவரும் ஒரு தேசிய மொழியைப் பயன்படுத்த வேண்டும்?
நாட்டுபற்றையும் இனத்தின் தனித்துவத்தையும் வளர்க்க
சண்டை உருவாக்க
பொறமை குணம் தரிக்க
நாடு அமைதியுடனும் சுபிட்சத்துடனும் இருப்பதை உறுதி செய்ய இயலும்
இக்கூற்றினை விளக்கும் கோட்பாடு எது?
இறைவன் மீது நம்பிக்கை வைத்தல்
பேரரசருக்கும் நாட்டிற்கும் விசுவாசம் செலுத்துதல்
அரசியலமைப்புச் சட்டத்தை உறுதியாகக் கடைபிடித்தல்
சட்ட முறைப்படி ஆட்சி நடத்துதல்
நன்னடத்தையையும் ஒழுக்கத்தையும் பேணுதல்
நம் நாட்டின் தேசிய சின்னத்தைத் தேர்ந்தெடுக.
இரட்டை கோபுரம் மலேசியாவின் எந்த இடத்தில்அமைந்துள்ளது ?
மலாக்கா
கோலாலம்பூர்
சிராம்பான்
போர்ட்டிக்சன்
சாப் கோ மே பண்டிகையை இவர்கள் கொண்டாடுவார்கள்
கிறிஸ்துவர்
இந்தியர்
சீனர்
மலாக்காவைத் தோற்றுவித்தவர் _______________
ஹங் துவா
துன் மகாதீர்
பரமேஸ்வரா
மலேசியாவின் சுதந்திர முழக்கம் ___________ முறை முழங்கப்பட்டது.
10
5
7
நாம் துணிச்சலுடன் ____________________
போட்டியில் கலந்து கொள்ள வேண்டும்
மூத்தோரிடம் எதிர்த்துப் பேச வேண்டும்
சகோதரர்களை அடிக்க வேண்டும்
உன் தம்பி அண்டை வீட்டுக்காரருக்குத் தெரியாமல் பூக்களைப் பறிக்கிறான். நீ என்ன செய்வாய் ?
அவனை அறைவேன்
அவனுடன் சேர்ந்து நானும் பூக்களைப் பறிப்பேன்
அவனுக்கு அறிவுரை கூறி அவன் தவற்றை உணர்த்துவேன்
கண்டு கொள்ளாமல் இருப்பேன்
நான் துணிச்சலுடன் போட்டியில் பங்கெடுப்பேன்
நான் போட்டியில் கலந்து கொள்ளமாட்டேன்
நான் போட்டியிலிருந்து பின் வாங்கிவிடுவேன்.
சூழல் 1
பெற்றோர் பேசிக் கொண்டிருக்கின்றனர்.நீங்கள் அவர்களைக் கடந்து செல்ல வேண்டும்.
மதிக்கும் முறையைத் தேர்ந்தெடுங்கள்.
நான் என் விருப்பம் போல் நடந்து செல்வேன்.
நடந்து செல்லாமல் அங்கேயே நிற்பேன்.
உடலை வளைத்து அனுமதி பெற்றுக் குனிந்து செல்வேன்.
சூழல் 2
குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இரவு உணவு உண்பதற்காக அமர்ந்திருக்கின்றனர்.நீங்கள் முதலில் யாருக்கு உணவைப் பரிமாறுவீர்கள்?
மதிக்கும் முறையைத் தேர்ந்தெடுங்கள்.
தம்பிக்குப் பரிமாறுவேன்.
தாத்தா பாட்டிக்குப் பரிமாறி விட்டு அப்பாவிற்கும் அம்மாவிற்கும் பரிமாறுவேன்.
எனக்கு முதலில் போட்டுக் கொண்டு பிறகு வயதில் மூத்தவர்களுக்குப் பரிமாறுவேன்.
சூழல் 3
தாத்தாவும் பாட்டியும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.நீங்கள் அங்கு விளையாடிக் கொண்டிருக்கிறீர்கள். மதிக்கும் முறையைத் தேர்ந்தெடுங்கள்.
அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டே விளையாடுவேன்.
அவர்களை வேறு இடத்திற்குச் சென்று பேச சொல்லுவேன்.
அமைதியாக விளையாடுவேன்.
தொந்தரவு செய்து என்னோடு விளையாடச் சொல்வேன்.
இந்த மதத்தினர் ஒருவரைக் கண்டால் என்ன செய்வார்கள்?
அங்பாவ் கொடுப்பார்கள்.
காலில் விழுவார்கள்.
சலாம் செய்வார்கள்
காலில் விழுந்து ஆசி பெறுவது எந்த மதத்தவரின் பண்பாடு?
சீனர்
இந்தியர்
ஈபானியர்
மலாய்க்காரர்கள் ரமலான் மாதத்தில் ____________________________ இருந்து, பின் ஹரி ராயாவைக் கொண்டாடுவார்கள்.
தியானம்
நோன்பு
அண்டை அயலாருடன் கடமையுணர்வோடு நடப்பதன் முக்கியத்துவம் என்ன?
ஒற்றுமையுணர்வு குறையும்
புரிந்துணர்வு இருக்காது
நட்பை வளர்க்கலாம்
அண்டை வீடு தீப்பற்றியபோது அன்வார் உதவி செய்தான். அன்வாரின் மனவுணர்வு என்ன?
கவலை
பெருமிதம்
தற்பெறுமை
கூட்டு பணியில் கலந்துக் கொள்ளமாட்டேன்
அண்டை வீட்டில் குப்பைகளைக் கொட்டுவேன்.
அண்டை வீட்டில் ஏற்பட்ட தீயை அணைப்பதற்கு உதவுவேன்.
நோயுற்ற உன்னை, அன்டை வீட்டுக்காரர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
இருவர் வீட்டு வளாகத்தையும் அழகுபடுத்திய அண்டை வீட்டுக்காரருக்கு....
நன்றி கூறுவேன்
ஒன்றும் கூறமாட்டேன்
நன்றியின்மையால் ஏற்படும் விளைவுகள்.
பரிவு ஏற்படும்
பற்றுதல் ஏற்படாது
நம்பிக்கை இருக்காது
மனநிம்மதி ஏற்படும்
மன வருத்தம் ஏற்படும்
உன் அண்டை வீட்டில் திருட்டு நடக்கிறது. நீ என்ன செய்வாய்?
சீனர்கள் துக்க நாளில் கறுப்பு நிறத்திலான உடைகளை அணிவர்.
சரி
பிழை
நோன்புப் பெருநாளைக் கொண்டாடுவதற்கு முன் இஸ்லாமியர்கள் ஒரு மாதம் நோன்பு இருப்பர்.
சரி
பிழை
சூழலுக்கு ஏற்ற உயர்வெண்ணத்தை வெளிப்படுத்தும் உரையாடலைத் தேர்ந்தெடு.
அம்மா, தயவு செய்து நான் இவ்வழியே செல்ல அனுமதியுங்கள்.
அம்மா, நானும் உங்களுக்கு உதவுகிறேன்.
அம்மா, எனக்குப் பசிக்கிறது.
உங்கள் தங்கை பக்கத்து வீட்டு சிறுமியுடன் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறாள். நீ ..........
தங்கைக்கு ஆதரவாக பேச வேண்டும்.
காரணம் அறிந்து சண்டையைத் தீர்த்து வைக்க வேண்டும்.
நம் நாட்டின் காவல் அதிகாரிகள் -_______________
ஊழலைத் தடுத்தல்
கையூட்டு வாங்குதல்.
