wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Module 6

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

ஏழு முதல் எட்டு மாத குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவு பொருட்கள்

a)

பருப்பு தண்ணீர்

b)

பிஸ்கட்

c)

தேனீர்

d)

வேக வைத்து மசித்த உணவு

2.

பழங்கள் மற்றும் காய்கள் குழந்தைகளுக்கு மசித்துக் கொடுப்பது ஏன்

a)

எளிமையாக உட்கொள்ள

b)

உணவில் விருப்பம் வர

c)

அனைத்தும் சரி

d)

ஏதுமில்லை

3.

பழங்கள் மற்றும் காய்களை குழந்தைகளுக்கு எவ்வாறு கொடுக்க வேண்டும்

a)

வேக வைத்து

b)

வேகவைத்து மசித்து

c)

பச்சையாக

d)

இவை அனைத்தும்

4.

குழந்தைக்கு மூன்று முறை மட்டுமே உணவு வழங்க வேண்டும்

a)

தவறு

b)

சரி

5.

குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் தேவைப்படுகிறதா

a)

ஆம்

b)

இல்லை

6.

இணை உணவு குழந்தைகளின் தசை வளர்ச்சிக்கு அவசியமா

a)

இல்லை

b)

ஆம்

7.

சைவ உணவு உண்ணும் குழந்தைக்கு வைட்டமின் A எளிதில் கிடைக்கும்

a)

பருப்பு

b)

மஞ்சள் நிறப் பழங்கள் மற்றும் காய்கறிகள்

c)

இறைச்சி

d)

இவற்றில் ஏதுமில்லை

8.

உணவு பட்டியலில் அறிமுகப்படுத்த சிறந்த வயது என்ன

a)

7 முதல் 8 மாதம்

b)

8 முதல் 9 மாதம்

c)

ஒன்பது முதல் பத்து மாதம்

d)

அனைத்தும்

9.

6மாத குழந்தைக்கு எத்தனை முறை உணவு கொடுக்கலாம்

a)

5-6 முறை

b)

3-4 முறை

c)

4-5 முறை

d)

2-3 முறை

10.

மூளை வளர்ச்சி எந்த வயதில் வேகமாக வளர்ச்சி அடையும்

a)

3-4 வருடம்

b)

2-3 வருடம்

c)

1-2 வருடம்

d)

4-5 வருடம்

11.

நாம் உயிர் வாழவும் ஆரோக்கியமாக இருக்க எந்த உணவு சாப்பிட வேண்டும்

a)

மாமிசம்

b)

முட்டை

c)

இவை அனைத்தும்

d)

புரதம் நிறைந்த உணவு

12.

துணை உணவுகள் எது

a)

பசும்பால்

b)

சாதம்

c)

மாமிச உணவு

d)

இணை உணவு

13.

குழந்தை பிறந்தவுடன் வழங்க வேண்டியது

a)

சர்க்கரை தண்ணீர்

b)

மாட்டுப்பால்

c)

சீம்பால்

d)

இவை அனைத்தும்

14.

ஏழு - எட்டு மாத குழந்தைக்கு வழங்கக்கூடிய உணவு எது?

a)

பருப்பு சாதம்

b)

பழங்கள்

c)

இறைச்சி

d)

இவை அனைத்தும்

15.

நாம் விதவிதமான உணவுகளை உண்பது ஏன்?

a)

இவற்றில் ஏதுமில்லை

b)

அனைத்தும் சரி

c)

ஊட்டச்சத்து காக

d)

உடல் ஆரோக்கியமாக இருக்க