wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

merdeka 2021

Total questions: 7

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

மலேசியா கொடியில் மொத்தம் எத்தனை சிவப்பு கோடுகள் உள்ளன?

a)

7

b)

9

c)

10

d)

5

2.

மலேசியா கொடியில் நட்சத்திரத்தில் மொத்தம் எத்தனை முனைகள் உள்ளன?

a)

13

b)

18

c)

14

d)

19

3.

எது நம் நாட்டின் தேசிய மலர்?

a)

ரோஜா

b)

மல்லிகை

c)

செம்பருத்தி

d)

டெய்ஸி

4.

யார் நம் நட்டில் சுதந்திர தந்தை?

a)

துங்கு அப்துல் ரஹ்மான்

b)

துன் அப்துல் ரசாக்

c)

துன் ஹுசேன் ஓன்

d)

துன் மஹாதிர்

5.

மலேசியா கொடியில் நீல வர்ண்ணத்தின் பொருள் என்ன?

a)

ஒற்றுமை

b)

வீரம்

c)

வெற்றி

d)

தோல்வி

6.

மலேசியா கொடியில் சிவப்பு வர்ண்ணத்தின் பொருள் என்ன?

a)

வெற்றி

b)

ஒற்றுமை

c)

வீரம்

d)

தோல்வி

7.

மலேசியா கொடியில் மஞ்சல் வர்ண்ணத்தின் பொருள் என்ன?

a)

நம் நாட்டின் சுதந்திர வர்ண்ணம்

b)

அரசரின் பரம்பரை வர்ண்ணம்

c)

நம் எப்பொழுதும் அணிய வேண்டும்

d)

சூரியன் மஞ்சலாக இருப்பதால்