Worksheetsquiz maths 2.9.2021
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
3/4 மில்லியன்
a)
125 000
b)
250 000
c)
750 000
d)
450 000
2.
18 : 45
12 மணிமுறைமையில் கூறுக
a)
6.45
b)
5.45
c)
4.45
d)
5.55
3.
47
பின்வருவனவற்றுள் எது அந்த எண்ணைப் பற்றிய சரியான கூற்று
a)
இரட்டைப் படை எண்
b)
பகு எண்
c)
பகா எண்
d)
பொது எண்
4.
இவற்றுள் எது பகு எண்
a)
56
b)
100
c)
21
d)
88
5.
2 , 4, 6, 5 , 8 , 9
இந்த எண்களின் விச்சகம் என்ன
a)
5
b)
7
c)
8
d)
9
6.
9 , 4 , 6 ,4 , 5, 8
இவற்றின் நடுவெண் என்ன
a)
4
b)
5
c)
5.5
d)
6
7.
11 முதல் 20 வரை எத்தனை ஒற்றைப்படை எண்கள் உள்ளன.
a)
4
b)
5
c)
6
d)
7
8.
பின்வருபனவற்றுள் எந்த வருடம் லீப் ஆண்டைக் காட்டுகிறது.
a)
2016
b)
2021
c)
2025
d)
2030
9.
34 நாள்கள்
a)
4 வாரம் 6 நாள்
b)
5 வாரம் 6 நாள்
c)
6 வாரம் 6 நாள்
d)
7 வாரம் 5 நாள்
10.
4.5 km =
a)
4500 m
b)
450 m
c)
450 000 m
d)
45 m
100 %
