wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

நமது பாரம்பரிய விளையாட்டுகள்

Total questions: 22

Worksheet time: 17mins

Name
Class
Date
1.

பாக்கு மட்டை இழுத்தல் விளையாட்டை எத்தனை பேர் விளையாடுவர்?

a)

ஒருவர்

b)

இருவர்

c)

மூவர்

d)

நால்வர்

2.

இவை நமது பாரம்பரிய விளையாட்டுகள். ஒன்றைத் தவிர.

a)

பாக்கு மட்டை இழுத்தல்

b)

பாத்தாக் லம்பூங் விளையாட்டு

c)

பம்பரம்

d)

நீச்சல் அடித்தல்

3.

இது வீட்டு முற்றத்தில் விளையாடப்படும் விளையாட்டு அல்ல.

a)

தாயம்

b)

வெய்சி

c)

பம்பரம்

4.

வீட்டு வளாகத்தில் விளையாடப்படும் விளையாட்டுகளில் ஒன்று.

a)

டாம் ஹஜி

b)

ஆற்றில் குளித்தல்

c)

செப்பாக் மங்கிஸ்

5.

(i) இதனை செலாம்புட் என்று அழைப்பர்

(ii) இவ்விளையாட்டை இணையராக அல்லது குழு முறையில் விளையாடுவர்.

(iii) இவ்விளையாட்டை விளையாடுவதற்குக் கற்கள் தேவை.

a)

பல்லாங்குழி

b)

கல்லாங்காய்

c)

வெய்சி

d)

தாயம்

6.

இவ்விளையாட்டை விளையாடுவதற்கு ஆட்டக்காய்கள் மற்றும் சதுர வடிவிலான விளையாட்டுப் பலகையும் தேவைப்படும்.

a)

தாயம் அல்லது பரமபதம்

b)

ஹஜி சதுரங்க விளையாட்டு

c)

சியாங்சி

7.

சியாங்சி விளையாட்டை விளையாடுவதால் என்ன பயன்? (ஒன்றுக்கும் மேற்பட்ட விடைகளைத் தெரிவு செய்யலாம்)

a)

நல்லிலக்கணத்தை உருவாக்க உதவும்

b)

நல்லுறவை வளர்க்கவல்லது

c)

அறிவாற்றலை வளர்க்கும்

d)

நேரத்தை விரயபடுத்தும்

8.

தாத்திங் லாவி விளையாட்டின் வெற்றியாளரை உறுதி செய்வது எப்படி?

a)

கையால் தட்டி தாத்திங் கீழே விழாமல் விளையாடுபவர்

b)

பாதத்தால் தட்டி தாத்திங் கீழே விழாமல் விளையாடுபவர்

c)

பாதத்தால் தட்டி தாத்திங் கீழே விழாமல் அதிக நேரம் விளையாடுபவர்

9.

கெதிங்திங் விளையாட்டை வேறு எப்படி அழைக்கலாம்?

a)

நொண்டியடித்தல்

b)

சாப் தே

c)

செலாம்புட்

10.

உடல் பலமும் ஆற்றலும் கொண்ட துடிப்புமிக்கவர்களே இவ்விளையாட்டை விளையாட இயலும்.

a)

நொண்டியடித்தல்

b)

சியாங்சி

c)

கபடி அல்லது சடுகுடு

d)

தாத்திங் லாவி

11.

தீபாவ் விளையாட்டை எந்த சமூகத்தினரால் விளையாடப்படும்; எந்தக் காலத்தில் விளையாடப்படும் ?

a)

போர்த்துகீசியர்கள் ; அறுவடை விழா

b)

மெலானாவ் ; அறுவடை விழா

12.

செப்பாக் மங்கிஸ் விளையாட்டின் வேற்றியாளர்கள் எதனைப் பரிசுகளாகப் பெறுவர்?

a)

பணம்

b)

பணம், பொருள், உணவு

c)

வெற்றிக் கோப்பு

13.

கீழ்க்காண்பனவற்றுள் எது மலேசியர்களின் பாரம்பரிய விளையாட்டு வகையைச் சார்ந்தது அல்ல?

a)

வீட்டு முற்றத்தில் விளையாடப்படும் விளையாட்டுகள்

b)

வீட்டு வளாகத்தில் விளையாடப்படும் விளையாட்டுகள்

c)

சக்திநிறை விளையாட்டுகள்

d)

வீட்டு வெளியில் விளையாடப்படும் விளையாட்டுகள்

14.

எந்த விளையாட்டு வகை அசைவுகளைக் கொண்டிருக்கும்?

a)

வீட்டு முற்றத்தில் விளையாடப்படும் விளையாட்டுகள்

b)

வீட்டு வளாகத்தில் விளையாடப்படும் விளையாட்டுகள்

c)

சக்திநிறை விளையாட்டுகள்

15.

இந்த விளையாட்டை எப்பொழுது விளையாடலாம்?

a)

மழை பெய்யும் வேளையில்

b)

காற்று பலமாக வீசும் காலத்தில்

16.

இவ்விளையாட்டிற்கு நீந்தும் திறனும் முக்குளிக்கும் திறனும் அவசியம் .

a)

ஓலையை இழுத்தல்

b)

ஆற்றில் குளித்தல்

c)

கபடி விளையாடுதல்

17.

கீழ்க்காண்பனவற்றில் நொண்டியடித்தல் விளையாட்டைக் குறிக்கும் படம் எது ?

a)
b)
c)
d)
18.

பம்பரம் விளையாட்டு எத்தனை முக்கியப் படிகளைக் கொண்டது ?

a)

ஐந்து

b)

மூன்று

c)

நான்கு

19.

இவ்விளையாட்டு மலாக்கா சுல்தான்களின் ஆட்சி காலம் தொட்டே விளையாடப்பட்டு வருகிறது.

a)
b)
c)
20.

பரமபதம் விளையாட்டை எத்தனை பேர் விளையாடலாம் ?

a)

ஒன்று முதல் நான்கு வரை

b)

மூன்று முதல் நான்கு வரை

c)

இரண்டு முதல் நான்கு வரை

21.

பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடுவதால் ஏற்படும் நன்மைகள் யாது ?

குறிப்பு :ஒன்றுக்கும் மேற்பட்ட விடைகள் உள்ளன .

a)

அறிவாற்றலை வளர்க்கும்.

b)

நல்லிணக்கத்தை உருவாக்கும்.

c)

சோம்பேறித்தனத்தை உருவாக்கும்.

22.

உடல் பலமும் ஆற்றலும் கொண்டவர்களே இவ்விளையாட்டை விளையாட முடியும்.

a)
b)
c)