NEW
Font size
WorksheetsKUIZ MERDEKA
Total questions: 10
Worksheet time: 10mins
1. நம் நாடு மலேசியா இரு பெரு நிலங்களாக உள்ளது. அவை :
அ. வடக்கு மலேசியா - தெற்கு மலேசியா
ஆ. கிழக்கு மலேசியா - தெற்கு மலேசியா
இ. மேற்கு மலேசியா - கிழக்கு மலேசியா
2. 16-ஆம் திகதி செப்டம்பர் 1963-ல் நடைபெற்ற நிகழ்வு யாது ?
அ. மலேசியா தாய்லாந்துடன் இணைந்தது.
ஆ. மலேசியா உருவாக்கம் கண்டது.
இ. மலேசியா சிங்கப்பூருடன் இணைந்தது.
3. மலேசியக் கொடியை எவ்வாறு அழைக்கலாம் ?
அ. ஜாலூர் செமர்லாங்
ஆ. ஜாலூர் கெமிலாங்
இ. ஜாலூர் தெர்பீலாங்
4. 'ருக்குன் நெகாரா' கோட்பாடுகள் மொத்தம் எத்தனை?
அ. 7
ஆ, 6
இ. 5
5. 'ருக்குன் நெகாரா' கோட்பாடு எப்பொழுது அதிகாரப்பூர்வமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது ?
அ. 16 செப்டம்பர் 1963
ஆ. 01 ஜனவரி 1957
இ. 31 ஆகஸ்ட் 1970
6. 'மலேசியத் தந்தை' என்று அழைக்கப்படுபவர் யார் ?
அ. துன் டாக்டர் மகாதீர்
ஆ. துங்கு மக்கோத்தா
இ. துங்கு அப்துல் ரஹ்மான்
படத்தில் காணப்படுவது என்ன?
அ. டச்சுக் கோட்டை
ஆ. போர்த்துக்கீசியர் கோட்டை
இ.. ஆங்கிலேயர் கோட்டை
8. மலேசியக் கொடியை வடிவமைத்தவர் யார் ?
அ. முகமது கனி
ஆ. முகமது பாஷா
இ. முகமது ஹம்சா
படத்தில் காணப்படுவது எந்த மாநிலத்துக் கொடி ஆகும் ?
அ. கெடா
ஆ. பினாங்கு
இ.. மலாக்கா
10. 2021-ஆம் ஆண்டிற்கான மெடர்டேக்கா கருப்பொருள் யாது ?
அ. உன்னால்தான் மலேசியா
ஆ. பொறுப்புமிக்க மலேசியா
இ. பரிவுமிக்க மலேசியா
