Free Printable Worksheets
Font size
More settings
குட்டி குரங்கு : ஐயோ! இம்மரக்கிளையில் ஒரு பாம்பு உள்ளதே!
அம்மா குரங்கு : அப்படியென்றால், நீ சீக்கிரமாகக் கீழே இறங்கிவிடு ! __________________
மேற்காணும் சூழலுக்குப் பொருத்தமான உலகநீதியைத் தெரிவு செய்க.
நஞ்சுடனே யொருநாளும் பழக வேண்டாம்.
நல்லிணக்க மில்லாரோ டிணங்க வேண்டும்
தொழிற்கல்வி பயில நீ செல்லும் இடம் உனக்கு மிகவும் புதிய இடம். எனவே, பிறரிடம் பழகும் முறையை அறிந்து பழக வேண்டும் கருணா! ஒன்றை மட்டும் நினைவில் கொள்...
மேற்காணும் சூழல் உணர்த்தும் உலகநீதி யாது?
நல்லிணக்க மில்லாரோ டிணங்க வேண்டாம்.