Worksheetsகணிதம் தலைப்பு 8 : தசமம்
Total questions: 10
Worksheet time: 5mins
கேள்வி 1 : 34.367 கிட்டிய நூறில் ஒன்றுக்கு மாற்றுக.
34.36
34.37
34.40
34.47
2. கீழ்காண்பவற்றுள் எது ஏறு வரிசையில் எழுதப்பட்டுள்ளது.
7.505, 7.005, 7.5, 7.055, 7.05
7.05, 7.005, 7.5, 7.055, 7.505
7.505, 7.5, 7.055, 7.05, 7.005
7.005, 7.05, 7.055, 7.5, 7.505
3. படம் 1, சம அளவிலான பல சதுரங்களால் ஆனது. படத்தில் கருமையாக்கப்பட்ட பகுதியைத் தசம பின்னத்தில் எழுதுக.
0.11
0.44
0.45
0.6
4. படம் 2, ஒரு கணித வாக்கியத்தைக் காட்டுகின்றது. அதன் விடையைக் கிட்டிய நூறில் ஒன்றில் குறிப்பிடுக.
3.3
3.33
3.34
3.333
5. படம் 3, இரண்டு எண் அட்டைகளைக் காட்டுகிறது. அவ்விரண்டு எண்களின் பெருக்குத் தொகையைக் கணக்கிடுக.
2.373
23.73
237.3
2 373
6. y ÷ 100 = 0.436
நிகரியின் மதிப்பைக் கணக்கிடுக.
3.46
43.6
346
3460
7. படம் 4, இரண்டு எண் அட்டைகளைக் காட்டுகிறது. மேற்காணும் எண் அட்டைகளில் இலக்கம் 2க்கும் 5க்கும் உள்ள வேறுபாடு என்ன?
0.195
3
19.95
195
8. பின்வருவனவற்றுள் எது தவறாக நூறில் ஒன்றுக்கு மாற்றப்பட்டுள்ளது.
A
B
C
D
9. படம் ஒரு எண் கோட்டைக் காட்டுகிறது. மற்றும் இன் மொத்தத்தைக் கணக்கிடுக.
8.43
15.35
16.1
16.35
10. 9 - 3.62 + 2.874 =
1.263
3.536
8.254
9.494
