Worksheetsபழமொழி ஆண்டு 5
Total questions: 8
Worksheet time: 4mins
அண்ணன் சிறப்பாகக் கல்வி கற்றவர். ஆனாலும், எப்பொழுதும் அமைதியாகவே இருப்பார்.
நிழலின் அருமை வெயிலில் தெரியும்
இமைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாது
நிறைகுடம் தளும்பாது
வருந்தினால் வாராதது இல்லை
அம்மாவின் தியாகங்கள் அனைத்தையும் அவர் இறந்த பிறகே உணர முடிகிறது.
வருந்தினால் வாராதது இல்லை
இமைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாது
நிறைகுடம் தளும்பாது
நிழலின் அருமை வெயிலில் தெரியும்
புதிதாகப் பள்ளிக்கு மாற்றலாகி வந்த மாணவர்களைத் தன் நண்பன் கிண்டல் செய்ததை அமலன் கண்டும் காணாமல் சென்றான்.
இமைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாது
நிறைகுடம் தளும்பாது
வருந்தினால் வாராதது இல்லை
நிழலின் அருமை வெயிலில் தெரியும்
முயற்சியுடன் சிரமம் பாராது கற்றால் நிச்சயம் வெற்றி பெறலாம்.
நிழலின் அருமை வெயிலில் தெரியும்
வருந்தினால் வாராதது இல்லை
இமைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாது
நிறைகுடம் தளும்பாது
கடின உழைப்பும் விடாமுயற்சியும் கொண்டு செயல்படுபவர்கள் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைவது நிச்சயம்.
வருந்தினால் வாராதது இல்லை
நிறைகுடம் தளும்பாது
இமைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாது
நிழலின் அருமை வெயிலில் தெரியும்
தமிழ்மொழியில் மிகுந்த புலமை பெற்றிருந்த அப்பெரியவர் அமைதியுடனும் ஆராவாரமின்றி நடந்துகொள்வது அனைவரையும் கவர்ந்தது.
நிழலின் அருமை வெயிலில் தெரியும்
இமைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாது
நிறைகுடம் தளும்பாது
வருந்தினால் வாராதது இல்லை
" தேவா! கவலைப்படாதே. அக்கறையுடன் நீ பயிற்சிகளை மேற்கொண்டால் அடைய முடியாதது எதுவும் இல்லை"
மேற்காணும் உரையாடலுக்குப் பொருத்தமான பழமொழியைத் தெரிவு செய்க.
வருந்தினால் வாராதது இல்லை
நிறைகுடம் தளும்பாது
இமைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாது
நிழலின் அருமை வெயிலில் தெரியும்
வியர்வை மலை சிந்தாமல்
வெற்றி மலர் பூக்காது
மேற்கண்ட வரிகளைக் குறிக்கும் பழமொழி யாது
நிழலின் அருமை வெயிலில் தெரியும்
இமைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாது
நிறைகுடம் தளும்பாது
வருந்தினால் வாராதது இல்லை
