wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

கெடுதல் விகாரம்

Total questions: 5

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

அறம் + வினை

a)

அறம்வினை

b)

அறவினை

c)

அறங்வினை

d)

அறவினை

2.

அம்மா காலை உணவாகச் ............................ தயார் செய்தார்.

a)

சோளரொட்டியைத்

b)

உப்புரொட்டியைத்

c)

தோசையைத்

d)

இடியப்பத்தைத்

3.

சரியாகச் சேர்த்து எழுதியுள்ள விடையைத் தேர்ந்தெடுக.

a)

மகரயாழ்

b)

மதம்யானை

c)

அறம்வினை

d)

நியாயம்விலை

4.

ஐயர் தங்கையின் பிறந்த நேரத்தைக் கணித்து ................. என எழுதினார்.

a)

மேஷம்ராசி

b)

மகரம் ராசி

c)

ரிஷபம் ராசி

d)

சிம்மராசி

5.

தங்கரதம் = ......................+ .............................

a)

தங்க ரதம்

b)

தங்கம் ரதம்

c)

தங்கரதம்

d)

தங்கப் ரதம்