NEW
Font size
S
M
L
XL
Worksheetsசுந்தந்திர தின பொது அறிவு QUIZ
Total questions: 8
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
நம் நாடு எப்பொழுது சுதந்திரம் பெற்றது ?
a)
31 August 1957
b)
16 September 1963
c)
31 August 1956
2.
யார் மலேசியாவின் சுதந்திர தந்தை ?
a)
Tunku Abdul Razak
b)
Tunku Abdul Rahman
c)
Tun Hussein Onn
3.
ஜாலூர் ஜெமிலாங்கில் எத்தனை வெள்ளை மற்றும் சிவப்பு நிற கோடுகள் உள்ளன?
a)
16
b)
14
c)
12
d)
13
4.
மலேசியாவின் தேசிய பூ யாவை ?
a)
ரோஜா
b)
மல்லிகை
c)
செம்பருத்தி
5.
ருக்குன் நெகராவின் மூன்றாவது கோட்பாடு என்ன?
a)
பேரரசருக்கும் நாட்டிற்கும் விசுவாசம் செலுத்துதல்
b)
இறைவன் மீது நம்பிக்கை வைத்தல்
c)
சட்ட முறைப்படி ஆட்சி நடத்துதல்
6.
மலேசியா கொடியின் இன்னொரு பெயர் என்ன ?
a)
Harimau Malaya
b)
Jalur Cemerlang
c)
Jalur Gemilang
7.
நம் நாட்டிற்கு மலேசியா என்ற பெயர் எப்பொழுது கிடைத்தது ?
a)
16 September 1963
b)
18 September 1963
c)
16 September 1962
8.
மலேசியாவின் தேசிய விலங்கு யாது ?
a)
சிங்கம்
b)
புலி
c)
யானை
Reset
