NEW
Font size
S
M
L
XL
WorksheetsGrade 3 Revision 2nd of September
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
999 இவ் எண் குறிக்கும் எண் பெயர்
a)
தொள்ளாயிரத்து ஒன்பது
b)
தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றொன்பது
c)
தொண்ணூற்று ஒன்பது
d)
தொண்ணூறு
2.
625,626,627,624 இவ் எண்களை ஏறுவரிசையில் எழுதினால்
a)
624,627,625,626
b)
627,626,625,624
c)
624,625,626,627
d)
624,625,627,626
3.
619 இவ் எண்ணிற்குப் பிந்திய எண்
a)
621
b)
618
c)
620
d)
602
4.
790 இலும் 1குறைந்த எண்
a)
789
b)
788
c)
791
d)
709
5.
இவ் எண் சட்டத்தில் காட்டப்படும் எண்
a)
712
b)
317
c)
617
d)
624
6.
586 இவ் எண்ணில் உள்ள ஒன்றினிடத்தின் இலக்கம் யாது
a)
5
b)
8
c)
6
d)
0
7.
657 இவ் எண்ணில் 5 இனால் வகை குறிக்கும் பெறுமானத்தை எழுதுக
a)
7
b)
70
c)
600
d)
50
8.
கமலும், ராஜினியும் 8அப்பிள் பழங்களை சமமாகப் பகிர்ந்தால் ஒருவருக்கு கிடைக்கும் அப்பிள் பழங்களின் எண்ணிக்கை யாது
a)
2
b)
4
c)
6
d)
8
9.
60÷2=
a)
03
b)
30
c)
3
d)
300
10.
793 இவ் எண்ணை விரித்து எழுதுவோம்.
a)
700+90+3
b)
70+90+3
c)
7+900+3
d)
700+9+3
Reset
