wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Bible quiz 17

Total questions: 6

Worksheet time: 60secs

Name
Class
Date
1.

தேவன் எந்த நாளை ஆசிர்வதித்து பரிசுத்தமாக்கினார்?

a)

அறுவடை நாள்

b)

பெந்தகொஸ்து நாள்

c)

லெந்து நாள்

d)

ஓய்வு நாள்

2.

பழைய ஏற்பாட்டின் கடைசி புத்தகம் எது?

a)

சகரியா

b)

மல்கியா

c)

நீதிமொழிகள்

d)

சங்கீதம்

3.

இயேசுவின் வளர்ப்பு தந்தை?

a)

சிமியோன்

b)

சக்கரியாஸ்

c)

யோசேப்பு

d)

தியோபிலஸ்

4.

இம்மானுவேலின் பொருள்

a)

கடவுளுக்கு மகிமை

b)

கடவுள் நம்முடன்இருக்கிறார்

c)

மீட்பர்

d)

இரட்சகர்

5.

யாருடைய காணிக்கைகளை கர்த்தர் அங்கீகரித்தார்?

a)

காயின்

b)

ஆபேல்

c)

ஈசாக்கு

d)

ஆரோன்

6.

இயேசுவை காண காட்டத்தி மரத்தில் ஏறியவன் யார்?

a)

லேவி

b)

சகேயு

c)

ஸ்தேவான்

d)

பர்த்திமேயு