wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

உணவு கூம்பகம்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

கொழுப்பு சத்து......................

a)

அதிகமாக உண்ண வேண்டும்.

b)

குறைவாக உண்ண வேண்டும்

c)

மிகக் குறைவாக உண்ண வேண்டும்

2.

இறைச்சி வகையில் என்ன சத்து உள்ளது ?

a)

கொழுப்புச் சத்து

b)

புரதச் சத்து

c)

ஊட்டச் சத்து

3.

எந்த வகை உணவு அதிகமாக உண்ண வேண்டும்?

a)

கொழுப்புச் சத்து

b)

மாவுச் சத்து

c)

ஊட்டச் சத்து

d)

புரதச் சத்து

4.

மாவுச் சத்து உணவின் நன்மை என்ன?

.....................................................................

a)

உடலுக்கு வெப்பத்தைத் தரும்.

b)

உடலுக்குப் போதிய சத்து தரும்

c)

உடலுக்கு பாதிப்பைத் தரும்

5.

வெண்ணையில் ........................ சத்து நிறைந்த்து.

a)

மாவுச் சத்து

b)

கொழுப்புச் சத்து

6.

உணவு கோபுரத்தில் எத்தனை படிநிலை உள்ளன?

a)

10

b)

3

c)

4

d)

9

7.

ஏன் உணவை சிராக உண்ண வேண்டும்?

a)

உடல் பருமனைத் தடுக்க

b)

உடல் ஆரோக்கியமாக இருக்க

8.

நோய்கள் வருவதை ......................... உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

a)

மாவுச் சத்து

b)

ஊட்டச் சத்து

c)

புரதச் சத்து

9.

தாணியங்கள் மற்றும் பருப்பு வகையில் ................... சத்து உள்ளது.

a)

கொழுப்பு சத்து

b)

மாவுச் சத்து

c)

ஊட்டச் சத்து

d)

புரதச் சத்து

10.

தக்காளி, கீரை, வெண்டையில்.......................... அதிகரிக்கும்.

a)

செரிமானம்

b)

சத்து