Font size
Worksheetsஅலகு 6 மலேசியாவில் பண்டிகைகள்
Total questions: 10
Worksheet time: 6mins
மலேசியர்கள் பல்வேறு பண்டிகைகளைக் கொண்டாடுகிறார்கள். கீழே காணும் சரியான இணைப்புகளைத் தெரிவு செய்க.
நோன்பு பெருநாள் - இஸ்லாமியர்கள்
தீபத் திருநாள் - சீக்கியர்கள்
லோய் கிராத்தோங் - சயாமியர்கள்
சாப் கோ மே - சீனர்கள்
மலேசியாவில் காணப்படும் 4 வகையான முதன்மை பண்டிகைகளைத் தெரிவு செய்க.
சீனப் புத்தாண்டு
நோன்புப் பெருநாள்
தீபாவளி
வைசாகி
கிறிஸ்துமஸ்
முதன்மை பண்டிகைகளைத் தவிர்த்து, பிற விழாக்களும் நம் நாட்டில் கொண்டாடப்படுகின்றன. இஸ்லாம், கிறிஸ்துவம், இந்து என்ற அடிப்படையில் விழாக்களைத் தெரிவு செய்க.
ஈகைப் பெருநாள்
விசாக தினம்
புனித வெள்ளி
வைசாகி
தைப்பூசம்
பண்பாடு என்றால் என்ன?
நெடுநாள் கடைப்பிடிக்கும் உணவு முறை
மரபுவழி பகிரப்படும் வாழ்க்கை முறை
சமயம், மதம் சார்ந்த வழக்கு முறை
அறுவடை நாளின் இன்பத்தை
அனைவரும் உணர்ந்திடச் செய்ததுவே,
நன்மைகள் யாவும் பெருகிடவே
நீண்ட வீடுகளை அலங்கரித்தே...
மேலே காணும் கவிதை வரிகள் எந்த பெருநாளைக் குறித்து நிற்கிறது?
தீபத் திருநாள்
சன் பெட்ரோ விழா
தாடாவ் கெஅமத்தான்
காவாய் திருநாள்
மேற்கண்ட பெருநாளின் போது சுமாசாவ் நடனம் ஆடப்படும். அப்பெருநாளைச் சரியாக தெரிவு செய்க.
சன் பெட்ரோ விழா
காவாய் திருநாள்
தாடாவ் கெஅமத்தான்
நவீன காலத்திற்கு ஏற்ப பல்லின மக்களிடையே பண்டிகைகளில் பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. அவற்றைத் தெரிவு செய்க.
கடினமான செய்முறையைக் கொண்ட பாரம்பரிய பலகாரங்களுக்குப் பதிலாக எளிமையாகத் தயாரிக்கக்கூடிய நவீன பலகாரங்கள் உருவெடுத்துவிட்டன.
வீட்டில் கூடும் வசதி இல்லாததால் உணவகங்களிலும் விடுதிகளிலும் உணவைக் கூடி உண்ணும் வழக்கம் ஏற்பட்டுவிட்டது.
# மரத்தை அலங்கரித்தல்
# தேவாலயத்தில் ஜெபம் செய்தல்
# குடும்பத்தாருடன் பரிசுப் பொருள்களைப் பரிமாறிக் கொள்ளுதல்
மேலே காணும் சூழலைக் கொண்ட பண்டிகையைத் தெரிவு செய்க.
சீனப் புத்தாண்டு
நோன்பு பெருநாள்
கிறிஸ்துமஸ்
# நன்றி கூறும் வகையில் ராஞாய் சடங்கினை நடத்துதல்
# பாரம்பரிய உணவையும் துவாக் நீரையும் பரிமாறுதல்
# அழகிய பெண்ணையும் வீரமிகு ஆணையும் தெரிவு செய்து போட்டியை நடத்துதல்.
மேற்கானும் குறிப்புகளைக் கொண்ட பண்டிகையைத் தெரிவு செய்க.
தாடாவ் கெஅமாத்தான்
தீபாவளி
காவாய் தினம்
பண்டிகையின் பாரம்பரியத்தைப் போற்றுவதன் அவசியத்தைத் தெரிவு செய்க.
தொன்று தொட்டு வரும் பாரமபரியத்தை மாற்றி அமைத்தல்.
பாராம்பரிய சிறப்புகளை அமல்படுத்துதல்
நட்புறவுடன் பழகும் பண்புகளை வெளிப்படுத்துதல்
