wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Daniel Quiz Final

Total questions: 51

Worksheet time: 27mins

Name
Class
Date
1.

1. தேவனுடைய ஆலயத்தின் பாத்திரங்களை நேபுகாத்நேச்சார் எங்கே உள்ள கோயிலுக்கு கொண்டு போனான்?

a)

A) சீனாய்

b)

B) சினேயார்

c)

C) சீகேம்

d)

D) சீரியா

2.

2. நேபுகாத்நோச்சார் பண்ணுவித்த சிலையின் உயரமும் அகலமும் என்ன

a)

6 முழ அகலம் 66 முழ உயரம்

b)

66 முழ அகலம் 6 முழ உயரம்

c)

6 முழ அகலம் 60 முழ உயரம்

d)

6 முழ அகலம் 61 முழ உயரம்

3.

3. சொப்பனத்தை விளக்கி காட்டினபடியால் தானியேலுக்கு என்ன பதவி கிடைத்தது?

a)

A) பிரதானிகளின் தலைவன்

b)

B) பிரதான அதிகாரி

c)

C) விசாரிப்புக காரன்

d)

D) முதல மந்திரி

4.

4. பொற்சிலையை

பணிந்துக் கொள்ளுமாறு உரத்த சத்தமாய் அறிவித்தது யார்?

a)

A) இராஜா

b)

B) மந்திரி

c)

C) கட்டியக்காரன்

d)

D) பிரதானிகளின் தலைவன்

5.

5. அக்கினியின் நடுவே உலாவின் நாலாம் ஆளின் சாயல் யாருக்கு ஒப்பாயிருந்தது?

a)

A) தேவனுக்கு

b)

B) தேவ புத்திரனுக்கு

c)

C) தேவதூதனுக்கு

d)

D) தேவர்களுக்கு

6.

6. தானியேலுக்கு இராஜா இட்ட பெயர் என்ன?

a)

A) பெல்ஷாத்சார்

b)

B) பெல்தேஷாசார்

c)

C) மீஷாவேல்

d)

D) பெல்

7.

7. தானியேல் எந்த இராஜாவின் இராஜ்யபாரம் வரை பாபிலோனில் இருந்தான்?

a)

A) நேபுகாத்நேச்சர்

b)

B) பெல்ஷாத்சார்

c)

C) தரியு

d)

D) கோரேஸ்

8.

8. யார் சொப்பனத்தை அறிவிக்கக்கூடும் என கல்தேயர் கூறினர்?

a)

A) தேவர்கள்

b)

B) மனிதர்கள்

c)

C) சபையோர்

d)

D) ராஜ குலத்தவர்

9.

9. நேபகாத்நேச்சா சொப்பனங்களை கண்டபின் என்ன நிகழ்ந்தது?

a)

1. ஆவி கலங்கியது

b)

2. ஆத்துமா கலங்கியது

c)

3. சரீரம் கலங்கியது

d)

1 & 2

10.

10. சொப்பனத்தை அறிவியாமல் போனால் கிடைக்கும் தண்டனை என்ன?

a)

1. அக்கனி சூளை

b)

2. சிங்க குகை

c)

3. தலை துண்டிக்கப்படுதல்

d)

4. சிறை தண்டனை

11.

11. இராஜா யாரையெல்லாம் கொலை செய்யும்படி கட்டளையிட்டான்?

a)

1. ஜோசியர்

b)

2. சாஸ்த்திரிகள்

c)

3. ஞானிகள்

d)

1 & 2

12.

12. நேபுகாத்நேச்சார் கண்ட சொப்பனத்தில் மூன்றாம் உலோகத்தின் பெயர் என்ன?

a)

1. வெள்ளி

b)

2. வெண்கலம்

c)

3. இரும்பு

d)

4. தங்கம்

13.

13. இராஜா தன் இரண்டாம் சொப்பனத்தில் எதை கண்டான்?

a)

1. பெரிய சிலை

b)

2. உயரமான விருட்சம்

c)

3. பெரிய இராஜ்யம்

d)

4. கெடியும் பயங்கரமுமான மிருகம்

14.

14. எத்தனை காலங்கள் போகும் வரைக்கும் இராஜா மனுஷரிலிருந்து பிரிந்திருப்பான்?

a)

77

b)

70

c)

7

d)

17

15.

15. இராஜா நாலாம் அதிகாரத்தின் சொப்பனத்தை அறிவித்தபின் தானியேல் ----------------------மட்டும் திகைத்து நின்றான்

a)

1. ஒரு ஆண்டு

b)

2. ஒரு நாழிகை

c)

3. ஒரு பொழுது

d)

4. ஒரு நாள்

16.

16. தானியேலை எந்த விஷயத்தில் குற்றம் கண்டுபிடிக்க எத்தனை பண்ணினார்கள்?

a)

1. பக்தி வைராக்கயத்தில்

b)

2. தேவ விஷய்த்தில்

c)

3. வேத விஷயத்தில்

d)

4. குடும்ப விஷயத்தில்

17.

17. தரியு இராஜா எந்த மட்டும் தானியேலை தப்புவிக்க பிரயாசப்பட்டுக் கெண்டிருந்தாரன்?

a)

1. நாழிகை மட்டும்

b)

2. இரவு முழுவதும்

c)

3. சூரியன் அஸ்தமிக்கம் மட்டும்

d)

4. அதிகாலை மட்டும்

18.

18. சிங்கங்களின் வாயை கட்டிப்போட்டது யார்?

a)

1. தேவன்

b)

2. தூதன்

c)

3. இராஜா

d)

4. இயேசு

கிறிஸ்து

19.

19. எத்தனை மிருகங்கள் எங்கிருந்து எழும்பியதாக 7 ஆம் அதிகாரத்தில் தானியேல் கூறுகிறார்?

a)

1. இரண்டு மிருகம் , பூமியிலிருந்து

b)

2. இரண்டு மிருகங்கள், சமுத்திரத்திலிருந்து

c)

3. நான்கு மிருகங்கள் பூமிலிருந்து

d)

4. நான்கு மிருகங்கள் சமுத்திரத்திலிருந்து

20.

20. சிங்கத்திற்கு யாருடைய இருதயம் கொடுக்கப்பட்டது?

a)

1. சிங்கத்தின் இருதயம்

b)

2. மிருகத்தின் இருதயம்

c)

3. மனுஷ இருதயம்

d)

4. நவமான இருதயம்

21.

21. தரியு எந்த தேசத்து இராஜா?

a)

1. பாபிலோன்

b)

2. மேதியர்

c)

3. பெர்ஷியர்

d)

4. கிரேக்கர்

22.

22. இராஜா குடிப்பதற்கு பாத்திரங்களை எங்கிருந்து கொண்டு வரக்கட்டளையிட்டான்?

a)

1. பாகாலின் கோயில்

b)

2. தேவனுடைய ஆலயம்

c)

3. தேவசந்நிதி

d)

4. அரண்மனை

23.

23. ஆட்டுக்கடாவை எதிர்த்து பாய்ந்த மிருகம் எது

a)

1.மற்றெரு ஆட்டுக்கடா

b)

2. ஆட்டுக்குட்டி

c)

3. வெள்ளாட்டு கடா

d)

4. வெள்ளாட்டுக்

குட்டி

24.

24. சேனையின் அதிபதி பரியந்தமும் தன்னை உயர்த்தினது யார்?

a)

1. பெரிய கொம்பு

b)

2. சாத்தான்

c)

3. சின்ன கொம்பு

d)

4. தூதர்கள்

25.

25. சின்ன கொம்பு எதை தரையிலே தள்ளிற்று?

a)

1. மிருகத்தை

b)

2. கொம்பை

c)

3. ஆளுகையை

d)

4. சத்தியத்தை

26.

26. எப்பொழுது பரிசுத்தஸ்தலம் சுத்தகரிக்கப்படும்?

a)

2100 இராப்பகலுக்க பின்பு

b)

2300 இராப்பகலுக்கு

பின்பு

c)

1260 இராப்பகலுக்கு

பின்பு

d)

1335 இராப்பகலுக்கு

பின்பு

27.

27. வெள்ளாட்டுக்கடா எந்த தேசத்து இராஜாவை குறிக்கும்?

a)

1. பாபிலோன்

b)

2. ரோம்

c)

3. கிரேக்கம்

d)

4. மேதியா

28.

28.

70 வருட தீர்க்கதரிசனம் யாரால் உரைக்கப்பட்டது

a)

1. தானியேல்

b)

2. எசேக்கியேல்

c)

3. யோவான்

d)

4. எரேமியா

29.

29. இஸரவேலர்கள் அனைவரும் எதை மீறினார்கள்?

a)

1. மோசேயின்

நியாய பிரமாண்ம

b)

2, சடங்காச்சார

பிரமாணம்

c)

3. தேவனுடைய நியாய

பிரமாணம்

d)

4. ஆசாரிய பிரமாணம்

30.

30. தானியேல் ஜெபம்பண்ணிக் கொண்டிருந்தபோதுகாபிரியேல் எந்த வேளையில் வந்து அவனை தொட்டான்?

a)

1. சந்திபலி

b)

2. அந்திபலி

c)

3. அதிகாலை

d)

4. இரவு

31.

31. எத்தனை காலங்கள் செல்லும்படிக்கு தானியேலின் ஜனங்களுக்கு குறிக்கப்பட்டடது

a)

7 காலங்கள்

b)

70 வருடங்கள்

c)

70 வாரங்கள்

d)

62 வாரங்கள்

32.

32. மேசியா எப்பொழுது சங்கரிக்கப்படுவார்?

a)

7 வாரத்தின் முடிவில்

b)

7 வாரங்களில்

c)

62 வாரங்களுக்கு

பின்பு

d)

62 நாட்களுக்கு பின்பு

33.

33. மேசியா எவ்பொழுது பலியையும் காணிக்கையையும் ஒழியப்பண்ணுவார்?

a)

62 வாரங்களுக்கு

முன்பு

b)

வாரத்தின் பாதியில்

c)

வாரத்தில் துவக்கத்தில்

d)

வருடத்தின் துவக்கத்தில்

34.

34. தானியேல் எத்தனை நாட்கள் துக்கித்துக் கொண்டிருந்தா?

a)

3

b)

17

c)

21

d)

15

35.

35. நம்முடைய அதிபதி யார்?

a)

1. காபிரியேல்

b)

2. மீகாவேல்

c)

3. கேரூபின்

d)

4. சேராபீன்

36.

36. உடன்படிக்கையின் தலைவன் முறிக்கப்படுவான் என எந்த அதிகாரத்தில் வருகிறது?

a)

10

b)

11

c)

12

d)

9

37.

37. எங்கிருந்துவரும் செய்திகள் இராவாவை கலங்கப்பண்ணும்?

a)

1. கிழக்கு மேற்கு

b)

2. கிழக்கு வடக்கு

c)

3. கிழக்கு தெற்கு

d)

4. வடக்கு தெற்கு

38.

38. பெரிய அதிபதி எழும்பும் போது என்ன காலம் வரும்?

a)

1. கடைசிகாலம்

b)

2. உபத்திரவக் காலம்

c)

3. ஆபத்துக் காலம்

d)

4. முடிவுக் காலம்

39.

39. யார் விடுவிக்கப்படுவார்கள்?

a)

1. புஸ்தகத்தில் எழுதயிருக்கறவாகள்

b)

2. பரிசுத்தவான்கள்

c)

3. நீதிமான்கள்

d)

4. யூதர்கள்

40.

40. பூமியில் துளில் ஜனங்கள் என்ன செய்துகொண்டிருப்பார்கள்?

a)

1. உபத்திரவப்பட்டுக்

கொண்டிருப்பார்கள்

b)

2. தேவனோடு

இருப்பார்கள்

c)

3. நித்திரைபண்ணிக்

கொண்டிருப்பார்கள்

d)

4. ஆவிகளோடு பேசிக்

கொண்டிருப்பார்கள்

41.

41. எந்த காலம் மட்டும் இந்த வார்த்தைகள் புதைபொருளாக வைக்க வேண்டும் என தானியேலுக்கு சொல்லப்பட்டது.

a)

1. கடைசி காலம்

b)

2. உபத்திரவு காலம்

c)

3. முடிவு காலம்

d)

4. ஆபத்து காலம்

42.

42. எப்போழுதுஅறிவு பெருகிப்போகும்?

a)

1. கடைசி காலம்

b)

2. உபத்திரவு காலம்

c)

3. முடிவு காலம்

d)

4. ஆபத்து காலம்

43.

43. யார் உணர்ந்து கொள்வார்கள்?

a)

1. துன்மார்க்கர்

b)

2. நீதிமான்கள்

c)

3. பாவி

d)

4. ஞானவான்கள்

44.

44.

1290 நாள் குறித்து தீர்க்கதரிசனம் எந்தஅதிகாரத்தில் உள்ளது

a)

9

b)

10

c)

11

d)

12

45.

45. யார் நட்சத்திரங்களை போல்இருப்பார்கள்?

a)

1. ஞானவான்கள்

b)

2. நீதிக்குட் படுத்துகிறவர்கள்

c)

3. பரிசுததவான்கள்

d)

4. பலவான்கள்

46.

46. சிவிங்கிக்கு எத்தனை செட்டைகள் கொடுக்கப்பட்டது?

a)

2

b)

3

c)

4

d)

5

47.

47. சின்ன கொம்பு எதை மாற்ற நினைப்பான்?

a)

1. உடன்படிக்கை

b)

2. பிரமாணத்தை

c)

3. நீதியை

d)

4. நியாயத்தை

48.

48. பரிசுத்தவான்கள் எத்தனை காலங்கள் செல்லும் வரைக்கும் அவன் கைய்ல ஒப்புக் கொடுக்கப்படுவார்கள்?

a)

1. ஒரு காலமும் , காலங்களும்,

அரைக்காலமும்

b)

2. ஒரு காலம்

c)

3. அரைக்காலம்

d)

4. இரண்டு காலம்

49.

49. -------------------.உட்கார்ந்த போது புஸ்தகங்கள் திறக்கப்பட்டது?

a)

1. இராஜா

b)

2. தானியேல்

c)

3. நியாயாசங்கம்

d)

4. இயேசு கிறிஸ்து

50.

50. தானியேல் நான்காம் அதிகாரத்தை எழுதியது யார்?

a)

1. எசேக்கியேல்

b)

2.தானியேல்

c)

3. நேபுகாத்நேச்சார்

d)

4. தீர்க்கதரிசி

51.

Enter your Phone Number

4 lines