wayground logo

Lembar Kerja Gratis yang Dapat Dicetak

BARU

Ukuran huruf

S
M
L
XL
Lembar kerja

1 Peter 4 and 5

Total soal: 10

Worksheet time: 5mins

Nama
Kelas
Tanggal
1.

What covers a multitude of sins?


எது திரளான பாவங்களை மூடும்?

a)

Forgiveness

மன்னித்தல்

b)

Charity

அன்பு

c)

Patience

பொறுமை

d)

Long -suffering

நீடிய பொறுமை

2.

Where must judgment begin?


நியாயத்தீர்ப்பு எங்கே துவக்குங்காலமாயிருக்கிறது?

a)

Courts

நீதிமன்றங்கள்

b)

Local authorities

உள்ளாட்சி அதிகாரிகள்

c)

House of God

தேவனுடைய வீட்டிலே

d)

None of the above

மேலே கூறிய எதுவும் இல்லை

3.

What should we use without grudging?


எதை முறுமுறுப்பில்லாமல் செய்ய வேண்டும்?

a)

Charity

அன்பு

b)

Hospitality

உபசரிப்பு

c)

Suffering

பொறுமை

d)

Long suffering

நீடிய பொறுமை

4.

How did Peter say we should minister?


நாம் எவ்வாறு உதவிச்செய்ய வேண்டும் என்று பேதுரு கூறினார்?

a)

As of the ability which God gives

தேவன் தந்தருளும் பெலத்தின்படி

b)

With Power

அவரவருடைய பெலத்தின்படி

c)

With demonstration

ஆர்ப்பாட்டத்துடன்

d)

None of the above

மேற்கூறிய எதுவும் இல்லை

5.

If any man suffer as a Christian, let him __________


ஒருவன் கிறிஸ்தவனாயிருப்பதினால் பாடுபட்டால் ____________

a)

Be ashamed

வெட்கப்படட்டும்

b)

Pray to God to recompense

பரிகாரத்திற்காக கடவுளிடம் பிரார்த்தனை செய்யட்டும்

c)

Not be ashamed

வெட்கப்படாமலிருக்க வேண்டும்

d)

Offer himself as a sacrifice

தன்னை ஒரு பலியாக வழங்கவேண்டும்

6.

What should NOT motivate the elders?


மூப்பரை எது ஊக்குவிக்கக் கூடாது?

a)

Constraint

கட்டாயம்

b)

Filthy Lucre

அவலட்சணமான ஆதாயம்

c)

Lords over God's heritage

சுதந்தரத்தை இறுமாப்பாய் ஆளுகிற தன்மை

d)

All of the above

மேற்கூறிய எல்லாம்

7.

Who does God resist?


தேவன் யாருக்கு எதிர்த்து நிற்கிறார்?

a)

Sinners

பாவிகளுக்கு

b)

The devil

பிசாசுக்கு

c)

The proud

பெருமையுள்ளவர்களுக்கு

d)

None of the above

மேற்கூறிய எதுவும் இல்லை

8.

When will God make you perfect, stablish, strengthen, settle you?

தேவன் எப்போது நம்மை சீர்ப்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி, நிலைநிறுத்துவார்?

a)

After you are born again

நீங்கள் மறுபடியும் பிறந்த பிறகு

b)

After you suffer a while

கொஞ்சக்காலம் பாடநுபவித்த பிறகு

c)

After you go through discipleship training

நீங்கள் சீஷராக பயிற்சி பெற்ற பிறகு

d)

None of the above

மேற்கூறிய எதுவும் இல்லை

9.

What responsibility is given to the elders?


மூப்பருக்கு எந்த பணி கொடுக்கப்பட்டிருக்கு?

a)

Function in the church committee

தேவாலயக் குழுவில் செயல்படுவது

b)

Keep records

பதிவுகளை வைத்திருத்தல்

c)

Operate the church

தேவாலயத்தை இயக்குதல்

d)

None of the above

மேற்கூறிய எதுவும் இல்லை

10.

To what animal does Peter liken the devil?


பேதுரு பிசாசை எந்த விலங்குக்கு ஒப்பிடுகிறார்?

a)

Sly fox

தந்திரக்கார நரி

b)

Roaring Lion

கெர்ச்சிக்கிற சிங்கம்

c)

Poisonous snake

விஷ பாம்பு

d)

Ferocious Tiger

கொடூரமான புலி