wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

MATHEW 21 -25

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

.It is written in the scripture that my house shall be called the house of------------

என் இல்லம் ...........என அழைக்கப்படும் என்டு மறை நூலில் எழுதியுள்ளது

a)

.Holiness-தூய்மையானது

b)

refuge-புகலிடம்

c)

house of prayer -இறைவேண்டலின் வீடு

d)

people’s refuge- மக்களின் புகலிடம்

2.

To which tree did Jesus told ‘’may no fruit ever come from you again

இனி நீ கனி கொடுக்க மாட்டாய் என்டு இயேசு எந்த மரத்தை பார்த்து கூறினார்

a)

.wild fig tree- காட்டு அத்திமரம்

b)

-fig tree அத்திமரம்

c)

Mosquito tree- மொசுக்கட்டை மரம்

d)

olives tree- ஒலிவ மரம்

3.

When jesus asked the the high preists and the elders about from where john the babtize get his authority for babtizing what answer did they give to jesus

யோவானுக்கு திருமுழுக்கு அளிக்கும் அதிகாரம் எங்கிருந்து வந்தது என்ட இயேசுவின் கேள்விக்கு தலைமை குரு மற்றும் மக்களின் மூப்பர்களின் பதில் என்ன

a)

from heaven- விண்ணிலிருந்து

b)

2. from earth- மண்ணிலிருந்து

c)

3. don’t know-தெரியவில்லை

d)

4. from heaven and earth-விண்ணிலிருந்து மற்றும் மண்ணிலிருந்து

4.

. who is in a suggestion of there is no resurection

உயிர்த்தெழுதல் இல்லை என்னும் கருத்துடையவர் யார் ......

a)

1. phariseese-பரிசேயர்

b)

2. saduceese-சதுசேயர்

c)

3. sinnerse-பாவிகள்

d)

4. tax colectors-வரிதண்டுபவர்

5.

.whoever is resuracted they will not get married they will be like ------------

உயிர்தெழுபவர் யாரும் திருமணம் செய்து கொள்வதில்லை அவர்கள் .......... போல இருப்பர்

a)

.desiples of jesus - இயேசுவின் சீடர்கள்

b)

hevenly angel- விண்ணக தூதரை

c)

angel- தூதரை

d)

.saints- புனிதர்கள்

6.

‘’who do you think messia is ‘’what did the phariseese answerd for jesus question

மெசியாவை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்ட இயேசுவின் கேள்விக்கு பரிசேயரின் பதில் என்ன

a)

. son of the living god-வாழும் கடவுளின் மகன்

b)

son of david- தாவீதின் மகன்

c)

peoples god- மக்களின் கடவுள்

d)

preacher- போதகர்

7.

jesus said , whose authority is Pharisees and saducees has ?

மறை நூல் அறிஞ்சரும் பரிசேயரும் யாருடைய அதிகாரத்தை கொண்டிருப்பதாக இயேசு கூறினார்

a)

.jhon- யோவானின்

b)

moses-மோசேயின்

c)

elijha- எலியாவின்

d)

abraham- ஆபிரகாமின்

8.

To whome did jesus told that ‘’ Blind guides, you filter out the common mosquito that bites but swallows the camel.’’

குருட்டு வழிகாட்டிகளே நீங்கள் பருகும் பொது கொசுவை வடிகட்டி விலகுகிறீர்கள் ஆனால் ஒட்டகத்தையோ விழுங்கி விடுகிறீர்கள் என்டு யாரை பார்த்து கூறினார்

a)

pharisees- பரிசேயர்

b)

saduceese -சதுசேயர்

c)

scolors and phariseese- மறை நூல் அறிஞ்சரையும்,பரிசேயரையும்

d)

pharisees and saduceese- பரிசேயரையும் சதுசேயரையும்

9.

..........., .......... The city that kills the gods chosen, you are throwing stones at Patora to send to you

.........., .......... இறைவாகினரை கொல்லும் நகரே , உன்னிடம் அனுப்ப பட்டோரை கல்லால் எறிகிறாயே

a)

jerusalem , judah- எருசலேமே , யூதாயாவே

b)

jerusalem,jerusalem-எருசலேமே , எருசலேமே

c)

jerusalem,bethlahem- எருசலேமே , பெத்லகேமே

d)

. judah,judah-யூதாயாவே , யூதாயாவே

10.

many ---------------is increasing because many love will be decreesed

............பெருகுவதால் பலருடைய அன்பு தணிந்து போகும்

a)

anger- கோபம்

b)

un belive-அவிசுவாசம்

c)

.imorality- நெறிகேடு

d)

Extravagance- களியாட்டம்

11.

Heaven and earth will be destroyed but my -----------------will never be destroyed

11. விண்ணும் மண்ணும் ஒளிந்து போகும் ஆனால் என் ..................ஒழியவே மாட்டா

a)

money- செல்வம்

b)

body- உடல்

c)

words-வார்த்தைகள்

d)

ocean-கடல்

12.

The Period when son of god comes, it will be like which period

யாருடைய காலத்தில் இருந்தது போலவே மானிட மகன் வருகையின் போதும் இருக்கும்

a)

. noahs- நோவாவின்

b)

moses-மோசேயின்

c)

abraham- ஆபிரகாமின்

d)

elijha-0எலியாவின்

13.

What is the bridegroom's answer to the question, by the girls who where not ready "Sir, sir, will you open the door for us?"

ஆயத்தமாய் இல்லாத மணமகளின் தோழிகள் "ஐயா ஐயா எங்களுக்கு கதவை திறந்து விடும் " என்ட கேள்விக்கு மணமகனின் பதில் என்ன ?

a)

. who are you lazy people-சோம்பேறிகளே யார் நீங்கள்

b)

i dont know you- எனக்கு உங்களை தெரியாது

c)

the time is over-காலம் முடிந்து விட்டது

d)

send them out-.புறம்பாய் தள்ளுங்கள்

14.

in which parable is jesus saying ‘’for to every person who has something even more will be given, and he will have morethan enoough but the person has nothing even little will be taken away’’

உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும் அவர்கள் நிறைவாக பெறுவர் இல்லாதோரிடமிருந்து அவரிடம் உள்ளதும் எடுக்கப்படும் எண்டு எந்த உவமையில் கூறப்பட்டுள்ளது

a)

the proverb of fig tree- அத்திமர உவமை

b)

parable of 10 servents- பத்து தோழியர் உவமை

c)

parable ofgolden coin-தாலந்து உவமை

d)

the parable of faithfull servent- நம்பிக்கைக்குரிய பணியாளர்

15.

.you did not do this for me what you are doing for -----------------

...........இவர்களுள் ஒருவருக்கு எதை செய்யவில்லையோ அதை எனக்கு செய்யவில்லை என உறுதியாக உங்களுக்கு

a)

. the sinners- பாவிகளாகிய

b)

.for very small- மித சிறியவராகிய

c)

for childrense- குழந்தைகளாகிய

d)

for womense-பெண்களாகிய