Font size
WorksheetsMatematik Tahun 5 Kertas 1
Total questions: 15
Worksheet time: 11mins
0.72 மில்லியன்
720
72 000
702 000
720 000
எண்ணூராயிரத்து பன்னிரெண்டு - எண்குறிப்பைத் தேர்ந்தெடுக்கவும்
892 700
875 213
800 012
188 438
532 192 - எண்மானத்தைத் தேர்ந்தெடுக்கவும்
ஐந்நூற்று முப்பத்து இரண்டாயிரத்து நூற்று தொண்ணூற்று இரண்டு
ஐந்நூற்று முப்பது இரண்டு நூற்று தொண்ணூறு இரண்டு
ஐந்நூற்று முப்பத்து இரண்டாயிரத்து நூற்று தொள்ளாயிரத்து இரண்டு
முந்நூற்று முப்பத்து இரண்டாயிரத்து நூற்று தொள்ளாயிரத்து இரண்டு
380 567 மற்றும் 735 984
கோடிடப்பட்ட எண்களின் இடமதிப்பு என்ன?
எட்டு & எட்டு
எண்பது & எட்டு
பத்தாயிரத்து & பத்து
பத்தாயிரம் & பத்து
5 000
என்ற இலக்க மதிப்பைக் கொண்ட எண்களைத் தேர்ந்தெடுக்கவும்
935 645
735 978
200 548
145 675
ஏறு வரிசையில் எழுதுக.
இறங்கு வரிசையில் எழுதுக.
கிட்டிய ஆயிரத்துக்கு மாற்றினால் 124 000 ஆக மாறும் எண்கள் எவை?
124 609
124 287
123 740
125 014
கிட்டிய பத்தாயிரத்துக்கு மாற்றினால் 740 000 ஆக மாறும் எண்கள் எவை?
743 495
745 217
738 650
731 088
21 457 + 5 104 + 56 790 =
85 351
83 531
83 351
83 153
ஒரு பெட்டியில் 35 690 சிவப்பு நிற பேனாக்களும் 23 789 நீல நிற பேனாக்களும் மற்றும் 15 800 கறுப்பு நிற பேனாக்களும் வைக்கப்பட்டுள்ளன. அப்பெட்டியில் வைக்கப்பட்டுள்ள மொத்த பேனாக்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுக.
75 279
76 729
75 280
76 279
109 187 + 23 768 + __________________ = 148 955
17 000
14 000
15 000
16 000
95 325 - 62 523 =
32 702
32 802
36 802
36 702
541 396 - ____________________ = 526 244
15 150
16 152
15 152
12 150
திரு யுவன் 145 350 கோழிகளை வளர்த்து வருகிறார். அவற்றில் 112 358 கோழிகளைச் சென்ற மாதமும் 15 367 கோழிகளை இம்மாதமும் விற்று விட்டார். இப்பொழுது அவரிடம் உள்ள கோழிகள் எவ்வளவு?
சரியான கணிதத் தொடரைத் தேர்ந்தெடுக்கவும்.
145 350 - 17 625 - 112 358 = 15 625
145 350 - 15 367 - 17 625 = 17 625
145 350 - 112 358 - 15 367 = 17 625
145 350 - 112 358 - 17 625 = 15 367
