wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Memory Verse

Total questions: 10

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

My Purpose Is That They May Be Encouraged In Heart And United In _____________ , So That They May Have The Full Riches Of Complete Understanding, In Order That They May Know The Mystery Of God, Namely, Christ,


அவர்களுடைய இருதயங்கள் தேற்றப்பட்டு, அவர்கள் _______________ இணைக்கப்பட்டு, பிதாவாகிய தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் உரிய இரகசியத்தை அறிந்துகொள்ளுகிற உணர்வின் பூரண நிச்சயத்தினுடைய எல்லா ஐசுவரியத்திற்கும் உரியவர்களாகவேண்டுமென்றே இப்படி விரும்புகிறேன்.

a)
b)
c)
2.

We Do, However, Speak A Message Of Wisdom Among The Mature, But Not The Wisdom Of This Age Or Of The Rulers Of This Age, Who Are Coming To Nothing.


What verse is this?


அப்படியிருந்தும், தேறினவர்களுக்குள்ளே ஞானத்தைப் பேசுகிறோம்; இப்பிரபஞ்சத்தின் ஞானத்தையல்ல, அழிந்துபோகிறவர்களாகிய இப்பிரபஞ்சத்தின் பிரபுக்களுடைய ஞானத்தையுமல்ல,


இது என்ன வசனம்?

a)

1 கொரிந்தியர் 2 5 / 1 cor 2 5

b)

1 கொரிந்தியர் 2 7 / 1 cor 2 7

c)

1 கொரிந்தியர் 2 8 / 1 cor 2 8

d)

1 கொரிந்தியர் 2 6 / 1 cor 2 6

3.

உங்களிலுள்ள சகல நன்மைகளும் தெரியப்படுகிறதினாலே உம்முடைய விசுவாசத்தின் அந்நியோந்நியம் கிறிஸ்து இயேசுவுக்காகப் பயன்படவேண்டுமென்று வேண்டுதல் செய்கிறேன்.

I Pray That You May Be Active In Sharing Your Faith, So That You Will Have A Full Understanding Of Every Good Thing We Have In Christ.


இது பிலிப்பியர் புத்தகத்திலிருந்து வருகிறது


This is coming from the book of Philippians

a)

True

b)

False

4.

Does this picture relate to ecclesiastes 2 11?

a)

True

b)

False

5.

What does அவர்/He in Ecclesiastes 3 11 refer to?

a)

Jesus

b)

God

c)

Holy Spirit

d)

Paul

6.

கர்த்தருக்குக் காத்திரு; அவர் என் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்; திடமனதாயிருந்து, கர்த்தருக்கே காத்திரு.


Wait For The Lord ; Stay Strong And Take Heart And Wait For The Lord .

a)

True

b)

False

7.

What does அவளுக்குச்/her in luke 1 45 refer to

a)

Ruth

b)

Mary

c)

Hannah

d)

Esther

8.

கர்த்தர் உங்கள் கண்களுக்கு முன்பாகச் செய்யும் பெரிய காரியத்தை நின்று பாருங்கள்.


Stand Still And See This Great Thing The Lord Is About To Do Before Your Eyes!

a)

True

b)

False

9.

கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலனடைந்து, ___________________ செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்.சோர்ந்துபோகார்கள்.


But Those Who Hope In The Lord Will Renew Their Strength. They Will Soar On Wings Like ________; They Will Run And Not Grow Weary, They Will Walk And Not Be Faint.

a)
b)
c)
d)
10.

Is Jesus and God the Same ( Poll ) What do you think?

a)

Yes

b)

No