wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் ஆண்டு 4

Total questions: 34

Worksheet time: 17mins

Name
Class
Date
1.

ஒளி ஓர் ஊடகத்திலிருந்து மற்றோர் ஊடகத்திற்குச் செல்லும்போது அதன் நேர்க்கோட்டை விட்டு விலகிச் செல்கிறது. *

a)

சரி

b)

தவறு

2.

ஒளி ஓர் ஊடகத்திலிருந்து மற்றோர் ஊடகத்திற்கு ஊடுருவும்போது அதன் வேகத்தில் ஏற்படும் மாற்றம் ஒளி ____________ ஏற்படுத்துகின்றது. *

a)

ஒளி பிரதிபலிப்பை

b)

விலகலை

3.

ஊடகம் என்பது வாயு(காற்று), திடம், திரவம்(நீர்) ஆகிய மூன்று நிலைகள் ஆகும். *

a)

சரி

b)

தவறு

4.

ஒளி வாயு ஊடகத்திலிருந்து நீருக்குள் ஊடுருவும்போது விலகுவதால், பென்சில் ___________ காணப்படும்.

a)

வளைந்து

b)

நேராக

5.

ஒளி விலகலால் நீச்சல் குளத்தின் ஆழம் குறைவாகக் காணப்படும்.

a)

சரி

b)

தவறு

6.

ஒளி விலகலால் தொட்டியினுள் இருக்கும் மீன் சிறியதாகத் தெரியும்

a)

சரி

b)

தவறு

7.

படம் Aஇல் உள்ள ஊடகம் எது?

a)

நீர்

b)

காற்று

8.

படம் Bஇல் உள்ள ஊடகங்கள் யாவை?

a)

காற்று, நீர்

b)

நீர், திடம்

9.

படம் C, ஒளியின் எத்தன்மையைக் குறிக்கிறது?

a)

ஒளி பிரதிபலிப்பு

b)

ஒளி விலகல்

10.

படம் D, ஒளியின் எத்தன்மையைக் குறிக்கிறது?

a)

ஒளி பிரதிபலிப்பு

b)

ஒளி விலகல்

11.

1. மேற்காணும் பரிசோதனையில் எடுக்கக்கூடிய முடிவு யாது ?

a)

ஒளி வலைந்து செல்லும்

b)

ஒளி விலகிச் செல்லும்

c)

ஒளி பிரதிபலிக்கும்

d)

ஒளி நேர்க்கோட்டில் பயணம் செய்யும்

12.

3. எந்தப் பொருள் ஒளி பிரதிபலிப்புக்குத் தொடர்புடையது?

a)
b)
c)
d)
13.

கீழ்க்காணும் இணைகளில் எது சரியானது?

a)

உருப்பெருக்காடி ---------- ஒளி விலகல்

b)

இணைப்பார்வை நோக்காடி ------------- ஒளி ஊடுருவல்

c)

கை விளக்கு ------------- ஒளி பிரதிபலிப்பு

d)

வாகனப் பக்கவாட்டுக் காண்ணாடி ------------- ஒளிச் சிதறல்

14.

5. கீழ்க்காணும் பொருள்கள் ஒரே வகை ஒளித்தன்மையைக் கொண்டுள்ளன ஒன்றைத் தவிர?

a)
b)
c)
d)
15.

6. a - பொருளின் பௌஅன் என்ன?

a)

ஓளி தருதல்

b)

ஒளியைப் பிரதிபலித்தல்

c)

ஒளியைப் தெளிவாக்குதல்

d)

ஒளி விலகல்

16.

7. கீழ்க்காணும் நடவடிக்கைகளுள் எதில் ஒளி நேர்கோட்டில் பயணம் செய்கிறது?

a)

நிலா ஒளி

b)

சாலை விளக்கு

c)

விளக்கின் ஓளி

d)

கைவிளக்கின் ஒளி

17.

8. P ( அடி) Q (கருப்புக் கண்ணாடி) R (பலகை)

எது P , Q மற்றும் R பொருள்கள் வகையைச் சேர்ந்தது ?

a)

புத்தகம் , நீர்ப்புட்டி , கதவு

b)

நெகிழி அட்டை , புத்தகம் , பெட்டி

c)

நெகிழி அட்டை , அச்சுத்தாள் , புத்தகம்

d)

பெட்டி , அச்சுத்தாள் , கதவு

18.

9. -------------பளபளப்பாக இருக்கும்

-------------வழவழப்பாக இருக்கும்

--------------சமமான மேற்பரப்பு


மேற்காணும் பொருளில் ஓளி ?

a)

விலகும்

b)

ஊடுருவும்

c)

பிரதிபலிக்கும்

d)

நேர்க்கோட்டில் செல்லும்

19.

10. மேற்காணும் சூழல் விளக்கும் ஒளியின் தன்மை யாது?

a)

ஓளி தடைப்பட்டுள்ளது

b)

ஒளி முழுமையாக தடைப்பட்டுள்ளது

c)

ஒளி முழுமையாக ஊடுருவுகிறது

d)

ஒளி குறைவாக ஊடுருவுகிறது

20.

12. மேற்காணும் சூழல் ஏற்படுவது எதனை உறுதிப்படுத்துகின்றது?

a)

ஓளி விலகுதல்

b)

ஒளி ஒருவகை சக்தியாகும்

c)

ஒளி கருமை நிறமாக மாறும்

d)

ஒளி நேர்க்கோட்டில் பயணம் செய்யும்

21.

11. குடை , கூரை ,கதவு


மேற்கண்ட பொருள்களைச் சரியான குழுவில் வகைப்படுத்திக் காட்டுக.

a)

இயற்கைப் பொருள்

b)

செயற்கைப் பொருள்

c)

ஒளி புகாப் பொருள்

d)

நீரை ஈர்க்காதப் பொருள்

22.

13. திரையில் தோன்றும் நிழலின் வடிவம் எவ்வாறு இருக்கும்?

a)
b)
c)
d)
23.

15. மேற்காணும் ஒளிப்பிரதிபலிப்பைக் காட்டும் சரியான ஒளிக்கதிர் வரைப்படம் யாது?

a)
b)
c)
d)
24.

18. மாலினி சமையல் அறையில் அணிச்சல் செய்தாள். தவறுதலாக மாவு சிதறி அவளின் முகம் அசுத்தமானது. எந்தப் பொருளைப் பயன் படுத்தி அவள் முகத்தின் நிலையைக் காணலாம்?

a)

நெகிழி தட்டு

b)

கண்ணாடி தட்டு

c)

வெள்ளித் தட்டு

d)

வெங்கலத் தட்டு

25.

வானவில் எப்பொழுது ஏற்படுகிறது?

a)

மழைக்கு முன்

b)

மழைக்கு பின்

26.

வானவில் எப்படி ஏற்படுகிறது?

a)

நீர்த்துளி

b)

தூசு

c)

பனிமூட்டம்

27.

வானவிலில் எத்தனை வண்ணங்கள் உள்ளன?

a)

5

b)

6

c)

7

d)

8

28.

வானவில்லில் முதல் வண்ணம் என்ன?

a)

நீலம்

b)

சிவப்பு

c)

ஆரஞ்சு

d)

ஊதா

29.

வானவிலில் உள்ள வண்ணங்களைத் தேர்ந்தெடு.

a)

சிவப்பு

b)

ஆரஞ்சு

c)

மஞ்சள்

d)

பச்சை

e)

கருப்பு

30.

வானத்தில் தோன்றும் வானவில் வடிவம் என்ன?

a)

சதுர வடிவம்

b)

வட்ட வடிவம்

c)

அரை வட்ட வடிவம்

d)

முக்கோண வடிவம்

31.

வானவிலில் இறுதியான வர்ணம் எது?

a)

கருநீலம்

b)

பச்சை

c)

ஊதா

d)

மஞ்சள்

32.

பூமியிலிருந்து பார்க்கும்போது வானவிலின் வடிவம் எப்படி இருக்கும்?

a)

அரைவட்டம்

b)

முழு வட்டம்

33.

வானவில் எப்பொழுது தோன்றும்?

a)

இரவில்

b)

பகலில்

34.

வானவிலை தொடலாமா?

a)

முடியும்

b)

முடியாது