wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Tamil

Total questions: 25

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

கடலில் கிடைக்கும் வளம் -----

a)

குதிரை

b)

மீன்

c)

வானம்

2.

மழை பெய்வதற்கு காரணமாக இருப்பது ------

a)

பூமி

b)

நெருப்பு

c)

கடல்

3.

கடல் பாடலின் ஆசிரியர்

a)

கவிமணி தேசிக விநாயகம்

b)

பாரதிதாசன்

c)

பாரதியார்

4.

புரவி என்பதன் பொருள்

a)

யானை

b)

குரங்கு

c)

குதிரை

5.

நம் முன்னோர்கள் தங்கள் அனுபவத்தின் மூலம் உணர்ந்து கூறிய மொழி

a)

பழமொழி

b)

விடுகதை

c)

முதுமொழி

6.

பழமொழிக் கிளியின் பெயர்

a)

கண்ணம்மா

b)

செல்லம்மா

c)

சின்னம்மா

7.

தோப்பிற்கு வரும் சிறுவர்களிடம் ஒரு படத்தை -------- இருந்து எடுத்துக் காட்டும்

a)

கிளையில்

b)

கூண்டில்

c)

மரப்பொந்தில்

8.

அக்கரை என்பதை பிரித்து எழுத கிடைப்பது

a)

அ + கரை

b)

அந்த + கரை

c)

அக் + கரை

9.

ஆழம் தெரியாமல்------ விடாதே

a)

ஆடி

b)

காலை

c)

கை

10.

நரி மானை ----- அழைத்துச் சென்றது

a)

விளைச்சல் நிலத்திற்கு

b)

காட்டிற்கு

c)

தோட்டத்திற்கு

11.

------ உதவுபவனே உண்மையான நண்பன்

a)

விளையாடுவதற்கு

b)

ஆபத்தில்

c)

தீமைக்கு

12.

யார், எது, எவை என்னும் வினாவிற்கு விடையாக வருவது

a)

செயப்படுபொருள்

b)

பயனிலை

c)

எழுவாய்

13.

ஒரு தொடரில் அமைந்துள்ள------- பயனிலை என்கிறோம்

a)

வினைமுற்று

b)

வினையெச்சம்

c)

பெயர்ச்சொல்

14.

------- இல்லாமல் ஒரு தொடர் அமையாது

a)

எழுவாய்

b)

செயப்படுபொருள்

c)

பயனிலை

15.

யாரை, எதனை, எவற்றை என்னும் வினாவிற்கு விடையாக வருவது

a)

செயப்படுபொருள்

b)

இடைச்சொல்

c)

பெயர்ச்சொல்

16.

எழுவாய் எப்பொழுதும் ------லாகவே இருக்கும்

a)

வினைச்சொல்

b)

பெயர்ச்சொல்

c)

உரிச்சொல்

17.

கண்ணகி ஓடினாள் இத்தொடரில் ------- உண்டு

a)

பயனிலை

b)

இடைச்சொல்

c)

உரிச்சொல்

18.

பாடம் எழுதினான் இத்தொடரில் ------இல்லை

a)

சொல்

b)

பயனிலை

c)

எழுவாய்

19.

Cyclone என்ற ஆங்கிலச்சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்

a)

மாமரம்

b)

இயற்கை

c)

புயல்

20.

முத்து என்ற தமிழ்ச் சொல்லுக்கு இணையான ஆங்கிலச் சொல்

a)

Gold

b)

Pearl

c)

Silver

21.

கவிமணி தேசிக விநாயகத்தின் படைப்புகளில் ஒன்று -----

a)

திருக்குறள்

b)

பாப்பா பாட்டு

c)

மலரும் மாலையும்

22.

ஆல் என்பதன் பொருள்

a)

மாமரம்

b)

ஆலமரம்

c)

அரசமரம்

23.

கவிமணியின் பெற்றோர் பெயர்

a)

சின்னசாமி, லட்சுமி அம்மாள்

b)

சிவதாணு, ஆதிலட்சுமி

c)

கனகசபை, இலக்குமி அம்மாள்

24.

நானூறு என்பதை பிரித்து எழுத கிடைப்பது

a)

நான்கு + நூறு

b)

நான்கு + னுரு

c)

நா + னுறு

25.

தேசிக விநாயகம் பிறந்த ஊர்

a)

புதுச்சேரி

b)

தேரூர்

c)

எட்டையபுரம்