wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

நீட்டலளவை - அடிப்படை விதிகள் ஆண்டு 5

Total questions: 14

Worksheet time: 1hrs 10mins

Name
Class
Date
1.

படம் 13, பேருந்து நிலையத்திற்கும் வீட்டிற்கும் இடையிலான தூரத்தைக் காட்டுகிறது.

1cm = 9km

எனும் அளவை கொண்டு பேருந்து நிலையத்திற்கும் வீட்டிற்கும் இடையிலான தூரத்தை km இல் குறிப்பிடுக.

a)

A

b)

B

c)

C

d)

D

2.

படம் 14, கிராமம் X க்கும் கிராமம் Y க்கும் இடையிலான தூரத்தைக் காட்டுகிறது.

1cm = 4km என்னும் அளவை கொண்டு இரண்டு கிராமங்களுக்கும் இடையிலான தூரத்தை km இல் கணக்கிடுக.

a)

A

b)

B

c)

C

d)

D

3.

கட்டத்தில் எழுதப்பட வேண்டிய எண் யாது?

a)

A

b)

B

c)

C

d)

D

4.

8 375m ஐ km க்கு மாற்றுக. விடையைப் பின்னத்தில் குறிப்பிடுக.

a)

A

b)

B

c)

CD

5.

பின்வருவனவற்றுள் எது தவறானதாகும்?

a)

A

b)

B

c)

C

d)

D

6.

தீர்வு காண்க.

a)

A

b)

B

c)

C

d)

D

7.

2.7km இல் இருந்து 515m ஐ கழித்தால் வருவது

a)

A

b)

B

c)

C

d)

D

8.

அந்தக் கட்டத்தில் எழுதப்பட வேண்டிய எண் யாது?

a)

A

b)

B

c)

C

d)

D

9.

வேங் உங் ரொட்டி கடைக்கு ரொட்டி வாங்க 4.18km மிதிவண்டியில் சென்றான். பிறகு, 560m அடந்து சென்று தன் நண்பனைச் சந்திந்தான். அவன் கடந்து சென்ற தூரம் km இல் எவ்வளவு?

a)

A

b)

B

c)

C

d)

D

10.

X இன் மதிப்பு என்ன?

a)

A

b)

B

c)

C

d)

D

11.

தீர்வு காண்க.

a)

A

b)

B

c)

C

d)

D

12.

0.2km நீளத்தைக் கொண்ட ஒரு கயிற்றை 10 சம துண்டுகளாக வெட்டப்பட்டது. ஒவ்வொரு துண்டு கயிற்றின் நீளம் m இல் எவ்வளவு?

a)

A

b)

B

c)

C

d)

D

13.

ராம்சி மிதிவண்டி செலுத்தும் போட்டியில் கலந்து கொண்டான். அவன் போட்டியில் 8 சுற்றுகளை நிறைவு செய்தான். ஒவ்வரு சுற்றும் 0.11km நீளத்தைக் கொண்டது. ராம்சி கடந்து சென்ற மொத்த தூரத்தை km இல் கணக்கிடுக.

a)

A

b)

B

c)

C

d)

D

14.

படம் 15, X,Y,Z எனும் மூன்று பட்டணங்களை இணக்கும் சாலையைக் காட்டுகிறது.

YZ இன் தூரம் XYஇன் தூரத்தை விட 4 மடங்கு அதிகமாகும். X இல் இருந்து Z க்கு Y வழியாக செல்லும் தூரம் km இல் எவ்வள்வு?

a)

A

b)

B

c)

C

d)

D