wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் மொழி

Total questions: 6

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

விளம்பரங்களினால் ஏற்படும் நன்மை ஒன்றினைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

கிராமங்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றன.

b)

உடலுக்கு ஆரோக்கியமற்ற உணவுப்பொருட்கள் ஆரோக்கிய உணவுகளாக காட்டப்படுகிறது.

2.

கீழ்க்காண்பவற்றில் எது விளம்பரங்களினால் ஏற்படும் தீமை ஆகும் ?

a)

புதிய உற்பத்திச் சாதனங்களை அறிமுகம் செய்கிறது.

b)

பல விளம்பரங்கள் மக்களைச் சிந்திக்க வைப்பதில்லை .வெறும் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கிறது.

3.

சிறு தொழில் வியாபாரிகள் விளம்பரங்களினால் பயன் அடைகின்றனர்.

a)

சரி

b)

பிழை

4.

விளம்பரங்கள் __________________அறிமுகம் செய்யப் பயன்படுகிறது.

a)

புதிய பொருட்களை

b)

பழைய பொருட்களை

c)

நடிகைகளை

5.

கட்டுரையின் முடிவுரையில் _________ வாக்கியங்கள் அமைக்கலாம்.

a)

3-4

b)

2-4

c)

1-3

6.

விளம்பரங்களைச் சீர்தூக்கிப் பார்ப்பது___________________ அவசியம்

a)

முதலாளிகளின்

b)

மக்களின்