Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பழமொழி

Total questions: 9

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

இன்று வகுப்பில் நீ கற்றுக் கொண்டது என்ன?

a)

இணைமொழி

b)

மரபுத்தொடர்

c)

பழமொழி

d)

உவமைத்தொடர்

2.

பழமொழி என்றால் என்ன ?

a)

பல வகையில் பேசக்கூடிய மொழி

b)

தொன்று தொட்டு நம் முன்னோர்கள் அனுபவத்தால் உணர்ந்து உண்மைகளை உலகத்தோர் உணரும் பொருட்டுச் சுருங்கக் கூறி விளங்க வைக்கும் வாய் மொழி.

c)

தொன்று தொட்டு நம் முன்னோர்கள் அனுபவத்தால் உணர்ந்து உண்மைகளையும் பொய்களையும் உலகத்தோர் உணரும் பொருட்டுச் சுருங்கக் கூறி விளங்க வைக்கும் வாய் மொழி.

d)

பிறருக்கு வழிகாட்டியாக விளங்காத மொழி

3.

அணை கடந்த வெள்ளம் .................. வராது.

a)

அளுதாலும்

b)

அழுதாளும்

c)

அழுதலும்

d)

அழுதாலும்

4.

ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் .....................

a)

கண்ணாயிறு

b)

கண்ணாய் இரு

c)

கண்ணாயிரு

5.

எறும்பு ............... கல்லும் தேயும்.

a)

ஊரும்

b)

ஊறக்

c)

ஊரக்

d)

ஊருதல்

6.

கொடுக்கப்பட்டுள்ள பொருளுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.


தொடர்ந்து ஒரு செயலைச் செய்து வந்தால் எவ்வளவு கடினமானதாக இருந்தாலும் நாளடைவில் மிகவும் எளிதாகி விடும்.

a)

ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு

b)

எறும்பு ஊரக் கல்லும் தேயும்

c)

அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வராது

7.

கொடுக்கப்பட்டுள்ள பொருளுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.


நடந்து முடிந்த ஒரு காரியத்தை அல்லது கைவிட்டுப்போன ஒரு பொருளை நினைத்து வருந்திப் பயனில்லை.

a)

அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வராது

b)

அணை கடந்து வெள்ளம் அழுதாலும் வராது

c)

அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வரா

d)

அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வரும்

8.

கொடுக்கப்பட்டுள்ள பொருளுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.

a)

ஆரியக் கூத்தாடினாலும் காரியத்திலும் கண்ணாயிரு

b)

ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு

c)

ஆரியுக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு

d)

ஆரியக் கூத்தாடினாழும் காரியத்தில் கண்ணாயிரு

9.

சூழலுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.


அமுதாவின் தங்க மோதிரம் துலைந்து போனதை என்னி அழுந்துக்கொண்டிருந்தால். அம்மா அவளை அனைத்தப்படி ........................ என்பதற்கேற்ப கைவிட்டுப்போன ஒரு பொருளை நினைத்து வருந்திப் பயனில்லை என்று கூறினார்.

a)

ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு

b)

எறும்பு ஊரக் கல்லும் தேயும்

c)

அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வராது