Worksheetsதமிழ்
Total questions: 8
Worksheet time: 7mins
Name
Class
Date
1.
அம்மாவை குறிக்கும் கொன்றை வேந்தன் எது?
a)
அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம்
b)
குற்றம் பார்கின் சுற்றம் இல்லை
c)
தாயிற் சிறந்தொரு கோயிலும் இல்லை
d)
மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்
2.
அ முடிந்ததும் என்ன வார்த்தை வரும்
a)
ப
b)
ட
c)
இ
d)
ஆ
3.
உங்களுக்குத் தெரிந்த மரபுத்தொடரை எழுதுக.
4 lines
4.
எது ஆத்திசூடியை குறிக்கிறது
a)
இளைத்தல் இகழ்ச்சி
b)
எண்ணுவது உயர்வு
c)
ஐய மிட்டுண்
d)
ஓய்தல் ஓழி
5.
இப்படம் எதனை குறிக்கிறது.
a)
உடலினை உறுதிசெய்
b)
ஊண்மிக விரும்பு
c)
ஒற்றுமை வலிமையாம்
d)
ஔடதம் குறை
6.
அன்று + சென்றான்
a)
அன்று சென்றாள்
b)
அன்றுச் சென்றாள்
c)
அன்று சென்றாள்.
7.
தீ + சட்டி
a)
தீட்ச்சட்டி
b)
தீச்சட்டி
c)
தீ சட்டி
8.
இது எந்த மரபுத்தொடரை குறிக்கிறது
a)
காட்டு தீ போல
b)
தீ
100 %
