Font size
Worksheetsதமிழ்மொழி ஆண்டு 6
Total questions: 30
Worksheet time: 15mins
ஆடிப் பாடினான்
வினையெச்சம்
பெயரெச்சம்
தாவி குதித்தான்
வினையெச்சம்
பெயரெச்சம்
படித்த சிறுவன்
வினையெச்சம்
பெயரெச்சம்
உண்ட செல்வி
வினையெச்சம்
பெயரெச்சம்
பிடித்து கடித்தான்
வினையெச்சம்
பெயரெச்சம்
பாய்ந்து ஓடியது
வினையெச்சம்
பெயரெச்சம்
ஓடிய இரயில்
வினையெச்சம்
பெயரெச்சம்
நடந்து வந்தான்
வினையெச்சம்
பெயரெச்சம்
வீசிய பந்து
வினையெச்சம்
பெயரெச்சம்
ஆடிய பையன்
வினையெச்சம்
பெயரெச்சம்
நடந்த பொம்மை
வினையெச்சம்
பெயரெச்சம்
ஓடி வந்தான்
வினையெச்சம்
பெயரெச்சம்
பறந்த பறவை
வினையெச்சம்
பெயரெச்சம்
கீழே கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் பெயரெச்ச சொல்லை அடையாளங்காண்க.
அ. குடித்த நீர்
ஆ. கடித்துத் தின்றான்
இ. கூடிப் பேசினர்
ஈ. ஆடிப் பாடு
எழுதிய கதை என்பது வினையெச்சம்.
அ. தவறு
ஆ. சரி
பாடிய பாடல் என்பது வினையெச்சம்.
அ. தவறு
ஆ. சரி
பேசிய தலைவன் என்பது பெயரெச்சம்.
அ. சரி
ஆ. தவறு
படித்துப் பார்த்தான், எழுந்து வந்தான் என்பவை
அ. பெயரெச்சம்
ஆ. வினையெச்சம்
சிரித்துப் பேசினான் என்பது
அ. பெயரெச்சம்
ஆ. வினையெச்சம்
இதில் எது வினையெச்சம்?
அ. பேசிய பையன்
ஆ. ஓடிய வண்டி
இ. வாழ்த்திச் சென்றான்
ஈ. விளையாடிய பந்து
2. கீழே கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் பெயரெச்ச சொல்லை அடையாளங்காண்க.
அ. குடித்த நீர்
ஆ. கடித்துத் தின்றான்
இ. கூடிப் பேசினர்
ஈ. ஆடிப் பாடு
3. பெயரெச்சம்
பறந்த பறவை
அ. தவறு
ஆ. சரி
5. பெயரெச்சத்தின் பின் வலிமிகும்.
அ. சரி
ஆ. தவறு
7. எழுதிய கதை என்பது வினையெச்சம்.
அ. தவறு
ஆ. சரி
9. பாடிய பாடல் என்பது வினையெச்சம்.
அ. தவறு
ஆ. சரி
10. பேசிய தலைவன் என்பது பெயரெச்சம்.
அ. சரி
ஆ. தவறு
11. வினையெச்சம் மூன்று காலங்களையும் காட்டாது.
அ. சரி
ஆ. தவறு
12. படித்துப் பார்த்தான், எழுந்து வந்தான் என்பவை
அ. பெயரெச்சம்
ஆ. வினையெச்சம்
13. சிரித்துப் பேசினான் என்பது
அ. பெயரெச்சம்
ஆ. வினையெச்சம்
17. இதில் எது பெயரெச்சம்?
அ. பேசாது உண்டான்
ஆ. ஆடிப் பாடினான்
இ. படித்த புத்தகம்
ஈ. வேகமாக ஓடினான்
