Worksheetsபாடறிந்து ஒழுகுதல் - வகுப்பு 8
Total questions: 7
Worksheet time: 2mins
Name
Class
Date
1.
கலித்தொகைப் பாடல்களைத் தொகுத்தவர் ---------
a)
சேக்கிழார்
b)
உடுமலை நாராயண கவி
c)
நல்லந்துவனார்
2.
கலித்தொகை ---------- பிரிவுகளைக் கொண்டது.
a)
நான்கு
b)
ஐந்து
c)
ஆறு
3.
நெய்தற்கலி பாடல்களை இயற்றியவர் ---------
a)
நல்லந்துவனார்
b)
பாரதியார்
c)
சேக்கிழார்
4.
பண்பு எனப்படுவது --------- காட்டிய வழியில் நடத்தல்.
a)
சான்றோர்
b)
அறிவில்லாதவர்
c)
சான்றோர் அல்லாதவர்
5.
பண்பு எனப்படுவது --------- காட்டிய வழியில் நடத்தல்.
a)
சான்றோர்
b)
அறிவில்லாதவர்
c)
சான்றோர் அல்லாதவர்
6.
இல்வாழ்வு என்பது --------- உதவி செய்தல்.
a)
அறிவுடையவர்க்கு
b)
வறியவர்க்கு
c)
பணக்காரர்களுக்கு
7.
கலித்தொகையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை -------
a)
150
b)
160
c)
140
100 %
