wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

(நீட்டலளவை,பொருண்மை,கொள்ளளவு) ஆண்டு 6

Total questions: 20

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

1.35 km, m க்கு மாற்றினால்

a)

135 m

b)

1035 m

c)

1350 m

2.
a)

9 cm

b)

9.5 cm

c)

9.5 mm

3.

ஒரு பென்சிலின் நீளத்தை அனுமானம் செய்க

a)

12cm

b)

12mm

c)

12m

d)

12km

4.

44cm + 20mm + 150mm=

a)

211mm

b)

212mm

c)

213mm

d)

214mm

5.

5 x 4 km = ......................... m

a)

20 000 km

b)

20 km

c)

20 000 m

d)

20 m

6.

a)

400kg

b)

400g

c)

450g

7.

2.5kg +450g - 250g = ______ g

a)

2700g

b)

450g

c)

2.7kg

d)

8.2kg

8.

9706g

a)

97.06kg

b)

9.706kg

c)

970.6kg

d)

0.9706kg

9.

9 34\frac{3}{4}   kg = ___________________ 

a)

9 kg 500 g

b)

9 kg 900 g

c)

9 kg 750 g

d)

9 kg 250 g

10.

ஒரு மகிழுந்து 30 ml பெட்ரோல் எண்ணெய் கொண்டு 5 km தூரம் நகர முடியும். அந்த மகிழுந்து 900 ml எண்ணெயைக் கொண்டு கடக்கக் கூடிய தூரத்தைக் கணக்கிடுக.

a)

1800km

b)

180km

c)

150km

d)

1500km

11.

40cm விட்டம் கொண்ட ஒரு டுரியான் பழத்தின் பொருண்மை 3600g. 10cm விட்டம் கொண்ட ஒரு டுரியான் பழத்தின் பொருண்மை எத்தனை kg?

a)

900

b)

0.9

c)

400

d)

0.4

12.

3 லிட்டர் நீரின் பொருண்மை 200g. 15 லிட்டர் நீரின் பொருண்மை எத்தனை  kg ?

a)

1

b)

1000

c)

5

d)

5000

13.

சேர்த்திடுக

a)

69kg

b)

69g 504kg

c)

69405kg

d)

69kg 405g

14.

725 m ஐ 4.325 km இல் இருந்து கழிக்கவு. விடையை KM குறிப்பிடவும்

a)

3.6 km

b)

4.6 km

c)

5.8 km

d)

7.9 km

15.

திரு. மணி 3.6 kg அணிச்சலை வாங்கினார். அதனை நான்கு நண்பர்களுடன் சமமாக பகிர்ந்து கொண்டார். ஒருவருக்கு கிடைத்த அணிச்சலை பொருண்மையை g இல் கணக்கிடுக

a)

0.9 g

b)

9 g

c)

90 g

d)

900g

16.

மூன்று பேரின் மொத்தம் உயரம் 5.08 m ஆகும். ரவியின் உயரம் 178cm. வாணி மற்றும் ராணி இருவரும் ஒரே உயரம். ரவி மற்றும் ராணியின் உயரத்தின் வித்தியாசத்தை m இல் கணக்கிடுக.

a)

0.12m

b)

0.13m

c)

0.15m

d)

0.16m

17.

ஒரு பென்சிலின் நீளம், 7.5 cm ஆகும். சில நாள்களுக்கு அப்பென்சிலைப் பயன்படுத்திய பிறகு, அதன் நீளம் 4.8 cm-ஆக மாறியது. இப்பொழுதுள்ள அப்பென்சிலின் நீளத்தை cm-ல் கணக்கிடுக.

a)

2.7 cm

b)

4.7 cm

c)

3.3 cm

d)

5.2 cm

18.

சலீம், 47.2 m நீளம் கொண்ட ஒரு கயிற்றை நான்கு சம பாகங்களாக வெட்டினார். ஒரு பாகத்தின் நீளம் cm-ல் எத்தனை?

a)

11.8 cm

b)

10.8 cm

c)

1180 cm

d)

1.18 cm

19.

89.4 ml x 10 = ____ ml

a)

894 ml

b)

8 094 ml

c)

8.94 ml

d)

894 l

20.

ஒரு பாத்திரத்தில் 9.6 l கன அளவு நீர் இருந்தது. ஷாலினி அதனை 6 குடங்களில் சம அளவாக 1000 ml நீரை ஊற்றினாள். அப்படியானால் பாத்திரத்தில் மீதம் உள்ள நீரின் கன அளவை ml இல் எவ்வளவு?

a)

3600 ml

b)

4500 ml

c)

5400 ml

d)

6000 ml