Font size
S
M
L
XL
Worksheetsஉடம்படுமெய் - இலக்கணம் படிவம் 1
Total questions: 8
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
உடம்படுமெய்களைத் தெரிவு செய்க
a)
வ்
b)
ய்
c)
ய
d)
வ
2.
நிலைமொழி ஈற்றில் இ , ஈ, ஐ ஈறுகள் இருந்தால் இடையில் 'ய்' உடம்படுமெய் வந்து அடுத்துவரும் உயிருடன் சேர்ந்து உயிர்மெய் ஆகிவிடுகிறது.
மேற்காணும் விளக்கம் சரியா தவறா?
a)
சரி
b)
தவறு
3.
கீழ்க்காணும் சொற்களில் எது யகர உடம்படுமெய் ஆகும்?
a)
பூமாலை
b)
கற்காலம்
c)
கூலியாள்
d)
போர்க்களம்
4.
நாம் தினமும் காலையுணவு சாப்பிட வேண்டும்.
கருமையாக்கப்பட்ட சொல் எவ்வகையைச் சார்ந்தது?
a)
வகர உடம்படுமெய்
b)
யகர உடம்படுமெய்
c)
யுகர உடம்படுமெய்
5.
நிலைமொழி ஈற்றில் ஏகாரம் இருந்தால் வகர மெய் அல்லது யகர மெய் தோன்றும்.
a)
b)
6.
மணி + அடித்தான் =
சேர்த்தெழுதுக.
a)
மணி அடித்தான்
b)
மணிவடித்தான்
c)
மணியடித்தான்
7.
மறை + ஓது =
சேர்த்தெழுதுக.
a)
மறை ஓது
b)
மறைவோது
c)
மறையோது
8.
பூ + ஆடை
சேர்த்தெழுதுக
a)
பூவடை
b)
பூவாடை
c)
பூயடை
Reset
