wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பணம் -ஆண்டு 5

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

வட்டி என்பது _______________________

a)

சேமிப்பிற்காகப் பொருளகம் பொதுவாக ஓர் ஆண்டிற்கு வழங்கும் தொகையாகும்.

b)

சேமிப்பிற்காகப் பொருளகம் பொதுவாக இரண்டு ஆண்டிற்கு வழங்கும் தொகையாகும்.

c)

சேமிப்பிற்காகப் பொருளகம் பொதுவாக மூன்று ஆண்டிற்கு வழங்கும் தொகையாகும்.

2.

அப்பா RM 30 000 வங்கியில் சேமித்து வைத்தார். வங்கி 3% வட்டி வழங்கினால் அவர் வங்கிக் கணக்கில் ஓர் ஆண்டிற்குப் பிறகு எவ்வளவு வட்டி கிடைக்கும்?

a)

RM 700

b)

RM 800

c)

RM 900

3.

அப்பா RM 30 000 வங்கியில் சேமித்து வைத்தார். வங்கி 3% வட்டி வழங்கினால் அவர் வங்கிக் கணக்கில் ஓர் ஆண்டிற்குப் பிறகு வங்கியில் இருக்கும் பணம் எவ்வளவு ?

a)

RM 30 700

b)

RM 30 900

c)

RM 30 950

4.

வட்டியைக் கணக்கிடுக.


சேமிப்புத் தொகை : RM 18 000

வட்டி விகிதம் : 2%

a)

RM 300

b)

RM 360

c)

RM 390

5.

வட்டியைக் கணக்கிடுக.


சேமிப்புத் தொகை : RM 64 000

வட்டி விகிதம் : 2.5%

a)

RM 1 600

b)

RM 1 650

c)

RM 1700

6.

கடனின் வகைகள் மொத்தம்...................

a)

3

b)

4

c)

5

7.

கடனால் ஏற்படும் தீமைகள் யாது?

a)

மேற்கல்வி படிக்கலாம்

b)

வட்டி முதலைத் தொல்லை

c)

குடும்பம் நிம்மதி அடையும்

8.

கடனை எவ்வாறு தவிர்க்கலாம்?

a)

ஆடம்பரத்தைத் தவிர்த்தல்

b)

வாகனம் வாங்கலாம்

c)

வீடு வாங்கி விற்கலாம்

9.

கடன் பெறும்போது ....................... வட்டி செலுத்த வேண்டும்.

a)

குறிப்பிட்ட

b)

குறைந்த

c)

கூடுதலாக

10.

திரு.குமரன் அரசாங்கத்தால் அங்கிகரிக்கப்பட்ட வியாபார ஊக்குவிப்புப் பொருளாதாரத் திட்டத்தின் (TEKUN) வழி RM60 000 கடன் உதவி பெற்று வியாபாரம் தொடங்கினார். அவர் அந்தக் கடனுக்கு ஆண்டுக்கு 4% வட்டி செலுத்த வேண்டும். அவர் ஒவ்வொரு மாதமும் செலுத்த வேண்டிய தொகையைக் கணக்கிடுக.

a)

RM 100

b)

RM 200

c)

RM 300