Free Printable Worksheets
Font size
More settings
தாயிற்_____________________ கோயிலும் இல்லை.
சிறந்ததொரு
சிறந்தொரு
சிறந்தொறு
சிறந்ததொறு
பெற்ற_____________________ ஒருவருக்குச் சிறந்த கோயில் வேறெதுவும் கிடையாது.
தந்தையைவிட
தாயைவிட
சிற்றப்பாவைவிட
பெரியம்மாவைவிட
பெற்ற தாயைவிட ஒருவருக்குச் சிறந்த ______________வேறெதுவும் கிடையாது.
வீடு
பள்ளி
இல்லம்
கோயில்