Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

கிரந்த எழுத்துகள் ஆண்டு 1 - ஆக்கம் திருமதி.வாணி மருதமுத்து

Total questions: 9

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

கொடுக்கப்பட்டுள்ள படத்திற்கேற்ற சரியான சொல்லைத் தேர்ந்தெடுக.

a)

புஞ்பம்

b)

புய்பம்

c)

புஷ்பம்

d)

புஸ்பம்

2.

அம்மா _________________ வாங்கினார்.

a)

ஜடி

b)

ஜொடி

c)

ஜிடி

d)

ஜாடி

3.

1._____ னுமன் இராமனின் சேவகன் ஆவார்.

a)

ஷி

b)

ஹ

4.

___ர்ப்பம் ஊர்ந்து செல்லும்.

a)

ஷ

b)

ஸ

5.

காகம் கூ________விலுள்ள நீரைப் பருகியது.

a)

ஜா

b)

ஸா

6.

_____ ராமர் என் இஷ்ட தெய்வம் ஆவார்.

a)

ஜா

b)

ஶ்ரீ

7.

ரோ_______ மலர் நறுமணம் கொண்டது.

a)

ஷி

b)

ஜா

8.

_____தேவி அழகானப் பெண்.

a)

ஶ்ரீ

b)

ஸா

9.

____லேபி

சரியான முதல் கிரந்த எழுத்தை தேர்வுசெய்க

a)

ஹி

b)

ஜி

c)

ஷி

d)

ஸி