NEW
Font size
S
M
L
XL
Worksheetsதிருக்குறள்
Total questions: 20
Worksheet time: 10mins
Name
Class
Date
1.
திருக்குறளை இயற்றியவர் யார்?
a)
திருவள்ளுவர்
b)
கம்பர்
c)
பாரதியார்
d)
பாரதிதாசன்
2.
யார் இவர்?
a)
பாரதியார்
b)
திருஞானம்
c)
திருவள்ளுவர்
d)
ராமர்
3.
புகழ்பட என்னும் சொல்லுக்குப் பொருள் என்ன?
a)
புகழ்
b)
தம்மைத் தாமே
c)
கூறுவது
d)
புகழ் உண்டாகுமாறு
4.
தந்நோவார் என்னும் சொல்லுக்குப் பொருள் என்ன?
a)
இகழ்கின்றவரை
b)
கொலை
c)
தம்மைத் தாமே நொந்து கொள்வது
d)
முயற்சி
5.
நோவது என்னும் சொல்லுக்குப் பொருள் என்ன?
a)
புகழ்ச்சி
b)
நொண்டி செல்வது
c)
நொந்து கொள்ளாமல்
d)
எவன்
6.
மொத்தம் எத்தணைத் திருக்குறள் இருக்கிறது?
a)
1330
b)
133
c)
238
d)
60
7.
புகழ்பட __________ தந்நோவார் __________
இகழ்வாரை நோவது எவன்
இகழ்வாரை நோவது எவன்
a)
வாழாதார்,தம்மை
b)
தம்மை,வாழாதார்
c)
எழுத்தெல்லாம், அகர்
d)
நொந்து,தம்மைத் தாமே
8.
புகழ்பட __________ தந்நோவார் __________
இகழ்வாரை நோவது எவன்
இகழ்வாரை நோவது எவன்
a)
வாழாதார்,தம்மை
b)
தம்மை,வாழாதார்
c)
எழுத்தெல்லாம், அகர்
d)
நொந்து,தம்மைத் தாமே
9.
இகழ்வாரை _____________ ______________
a)
நோவது,எவன்
b)
நொந்து,கொள்வது
c)
எவன்,நோவது
d)
வாமும்,இகழ்ச்சி
10.
நம்முடைய குறைகளைப் பிறர் சுட்டிக்காட்டும் பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்?
a)
திட்ட வேண்டும்
b)
சிந்திக்க வேண்டும்
c)
பேசக் கூடாது
d)
நட்புக் கொள்ளக் கூடாது
11.
புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
இகழ்வாரை நோவது எவன் என்னும் கூற்று எந்த செய்யுள் மொழியாகும்?
இகழ்வாரை நோவது எவன் என்னும் கூற்று எந்த செய்யுள் மொழியாகும்?
a)
இணைமொழி
b)
உவமைத் தொடர்
c)
திருக்குறள்
d)
பழமொழி
12.
புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
______________________________________________________
திருக்குறளைப் பூர்த்திச் செய்க.
______________________________________________________
திருக்குறளைப் பூர்த்திச் செய்க.
a)
இகழ்வாரை நோவது எவன்
b)
எவன் நோவது இகழ்வாரை
c)
நோவது எவன் இகழ்வாரை
d)
தம்மைத் தாமே இகழ்வது
13.
1.திருக்குறளில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை
a)
123
b)
133
c)
143
d)
163
14.
2.திருக்குறள் எத்தனை மொழிகளில் மொழி பெயா்க்கப்பட்டுள்ளது?
a)
108
b)
117
c)
127
d)
107
15.
3.திருக்குறளில் ஒவ்வொரு அதிகாரத்திலும் எத்தனை குறள்கள் உள்ளன?
a)
11
b)
8
c)
10
d)
9
16.
4.திருவள்ளுவா் பிறந்த ஊா்...............
a)
மயிலாப்பூர்
b)
மதுரை
c)
சேலம்
d)
திருச்சி
17.
5.ஒருவா் இல்லாத போது அவைரப் பற்றி...........கூறக் கூடாது
a)
பொய்
b)
புறங்
c)
மகிழ்ச்சி
d)
வாய்மை
18.
6.ஒருவா் மனதார ----------பேசக் கூடாது
a)
உண்மை
b)
நோ்மை
c)
பொய்
d)
இவை எதுவுமில்லை
19.
7,நல் வழியில் பொருளைப் பாதுகாப்பதே சிறந்த.....................
a)
உண்மை
b)
அரசு
c)
ஊக்கம்
d)
மகிழ்ச்சி
20.
9.வாய்மை எனப்படுவது மற்றவர்க்கு ஒரு தீங்கு தராத சொற்களைச் சொல்லுதல் ஆகும் இக்கூற்று சாியா? தவறா?
a)
தவறு
b)
சாி
Reset
